ஆ‌ட்‌சியை இழ‌ந்தா‌ல் அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் கை‌விட‌ப்படு‌ம்: கா‌ங்‌கிர‌‌ஸ்!

 
 
 
 
 

ந‌ம்‌‌பி‌க்கவா‌க்கெடு‌ப்‌பி‌லதோ‌ல்‌வியடை‌ந்தா‌லக‌ண்கா‌ணி‌‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்தப‌ரி‌சீ‌லி‌க்கு‌ம்படி ப‌ன்னா‌ட்டஅணச‌க்‌தி முகமை‌க்கு ‌விடு‌த்வே‌ண்டுகோளம‌த்‌தி‌ய ஐ.ு.ூ. அரசு ‌திரு‌ம்ப‌பபெ‌ற்று‌க்கொ‌ள்ளு‌மஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸகூ‌றியு‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌லபெரு‌ம்பா‌ன்மையஇழ‌ந்தா‌அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மகை‌விட‌ப்படு‌மஎ‌ன்று‌ம், ஐ.ஏ.இ.ஏ. ஆளுந‌ர்க‌ளி‌னகூ‌ட்ட‌த்தகூ‌ட்டுமாறு ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்வே‌ண்டுகோளை, ஒ‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி செ‌ய்யு‌மநடவடி‌க்கஎ‌ன்றகருதுவததவறஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி ‌விள‌க்கம‌ளி‌த்து‌ள்ளது.

இடதுசா‌ரிக‌ளதா‌ங்க‌ளஅ‌ளி‌த்தவ‌ந்ஆதரவை‌த் ‌திரு‌ம்ப‌பபெ‌ற்றாலு‌ம், ம‌க்களவை‌யி‌லபோ‌திபெரு‌ம்பா‌ன்மையை‌பபெறுவோ‌மஎ‌ன்றநா‌ங்க‌ளந‌ம்பு‌கிறோ‌ம். நா‌ங்க‌ளபெரு‌ம்பா‌ன்மையஇழ‌க்க‌வி‌ல்லை” எ‌ன்றகா‌ங்‌கிர‌‌ஸபே‌ச்சாள‌ர் ‌வீர‌ப்மொ‌ய்‌லி கூ‌றினா‌ர்.

க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌னவரைவப‌ரி‌சீலனை‌க்காக ஐ.ஏ.இ.ஏ. ஆளுந‌ர்க‌ளகுழஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கவழ‌ங்கு‌ம்படி ஐ.ஏ.இ.ஏ.வைககே‌ட்டு‌க்கொ‌ள்வது, க‌ண்கா‌ணி‌ப்பஒ‌ப்ப‌ந்வரை‌வஇறு‌தி செ‌ய்வத‌ற்காக ஐ.ஏ.இ.ஏ.நாடுவதஎ‌ன்றாகாதஎ‌ன்றா‌ரஅவ‌ர்.