அமரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் சோமாலியாவில் 18 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.தெற்கு சோமாலிய பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 117 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று ஞாயிறு அதிகாலை நடைபெற்ற திடீரென நடைபெற்ற இந்தத் தாக்குதலால் லூகிளோ கிராமம் மனித அவலத்திற்கு உள்ளானது.
ஆளில்லா விமானங்களை அழிவு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் அமரிக்க அரசின் போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டியவை என உலகம் முழுவதும் மக்கள் குரல்கள் எழுகின்றன.
வாழுதலுக்காக போராடுமினம் இனி இவ்வுலகில் வாழத்தகுதியற்றது.
Admiral Yamamoto said, we have waken up a Sleeping Giant after the Pearl Harbour attack. More than 3,000 people died on that day – September 11, 2001 – in New York, USA, the day that changed the world. They call those pilot less drones as Predators. What a name? What a country?