Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ஆர்ப்பாட்டங்களை நடத்த பேரினவாதிகளுக்கு மட்டுமே உரிமை உண்டு : கோதாபய

இனியொரு... by இனியொரு...
12/22/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஆர்ப்பாட்டங்களையோ தடுக்க முடியாது.
அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள்.
என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஸ அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார்.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது அது ஜனநாயக உரிமையாகக் கண்டுகொள்ளாத பாசிஸ்ட் கோதாபய சிங்கள இனவாதிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் போது ஜனநாயக உரிமையாகக் கணிப்பிடுகிறார். இலங்கையில் பேரினவாதிகளுக்கும், பணம்படைத்த பல்தேசிய நிறுவனங்களுக்கும் மட்டுமே ஜனநாயக் உரிமை உண்டு என்பதை கோதாபய கூறுகிறர்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) – விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் தொடர வேண்டுமா?(2) - விஜிதரன் போராட்ட அனுபவங்களிலிருந்து : சபா நாவலன்

Comments 6

  1. யாழ் says:
    13 years ago

    தமிழரை அழிப்பதற்காக சிங்களத்திற்கு அடிவருடித் திரிந்தவர்கள் இனியாவது புரிந்து கொள்ளட்டும் பேரினத்தின் உண்மை முகத்தினை.

    • thevan says:
      13 years ago

      INIORU has moved into another format. for so many reasons.so better to keep away from your comments. It is sad to see no more comments.GOOD LUCK INIORU> I think this is the end of INIORU.

      AMEN…RIP INIORU.

      • Saroja says:
        13 years ago

        National oppression of Tamil Nation has faced many impediments over the years and have overcome as this is law of motion against oppression. We had understood well your sentiment and where it emanates from. This is also part and parcel of national oppression and the self-destructive force of 5th column. Tamils will continue with the support of democratic forces world over including Sinhalese to bring this injustice to an end. It cannot be measured by disagreements among us but by united accord.

      • Saroja says:
        13 years ago

        Historically, the Ceylon Island supposed to join with Pan-Indian state as was envisaged by SWRD Bandaranayake and JR Jeyawardene et.al. If it had been and if the plebicite taken all over India on the Sri Lankan matter, where will Sinhalese be?
        However, GoSL has enlightened the Tamils time and again what is in store for the future. If there is any referendum of Tamil issues, it must be among Tamils only including upcountry Tamils. If there is any referendum in North and East, it must be indegenous people of North&East. Tamils soverignty remains with Tamil people. Not with political parties or occupying Sri Lankan state – be its executive, legislature or judiciary!

  2. சி.சந்திரமெளலிசன் says:
    13 years ago

    கோதாவின் ஆட்கள் யாழில் ஆர்ப்பாட்டத்தை தாக்கி அழிக்க முனைந்தார்கள் . புலம் பெயர் தேசத்தில் தெரிந்தோ தெரியாமலோ கோதாவுக்கு சேவகம் நடக்கின்றது. TYO இன்று நடாத்திய ஆர்ப்பாட்டத்திற்கு முன்னணி அமைப்பு பிரதி “நிதிகள்” வரவில்லை. தமிழ் “ஊதகங்கள்” முன் அறிவித்தல் செய்தியை வெளியிடவில்லை. இதுவும் கோத்தா வெலையோ என்று யோசிக்க கிடக்கு. தமிழ் இளைஞரின் போராட்ட் முன் அறிவித்தலை ஊடகங்கள் வெளியிடாதது ஏன்?
    காரணம் என்ன? ப்ணமா? பதவியா? அகந்தையா? அரியாமையா? அல்லது மீட்டர்
    மேனியாவுக்கு இந்த செய்தி ஒத்து வரவில்லையா?

    கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடித்தால் அது யாருக்கும் தெரியாது என
    திருட்டுப் பூனை நினைப்பது போலவும் மண்ணுக்குள் தலையை புதைத்துக்
    கொண்டால் தான் பிடிபட மாட்டேன் என நினைக்கும் தீக்கோழி போலவும் வாழும்
    ஊடகங்களும் அமைப்புக்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

    இராணுவ அச்சுறுத்தலுக்கு மத்தியில் அங்குள்ள அமைப்புக்கள் , மக்கள்
    ஒன்றாய் திரளும் பொழுது உங்கள் இந்த அசிங்கத் தனத்தை உணர்வுள்ள
    தமிழ்மக்கள் அவதானிக்க மாட்டார்கள் என நீங்கள் நினைதால் நீங்கள் கணணை
    மூடிப் பால் குடிக்கும் பூனை போலவும் , மண்ணுக்குள் தலை புதக்கும் தீக்
    கோழி போலவும் மூடத்தனத்தின் எல்லையில் இருக்கின்றீர்கள்.

    புலம் பெயர் தேசதில் உள்ள பல்கலைக் கழக மாணவர் பல்வேறு சமூகங்களுடன்
    பழகுபவர்கள் இன்னும் சில வருடங்களில் அவர்கள் சர்வதேச ஊடகங்களிலும்
    பல்வேறு துறைகளிலும் உயர் அதிகாரிகளாக இருக்கப் போகின்றவர்கள். இந்த
    சமூகம் தான் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த பொருத்தமான
    சக்திகள்.
    இவர்களைக் கன்டு அஞ்சுகின்றீர்களா ???? அல்லது இவர்கள் அருமை
    புரியவில்லையா? அல்லது உங்களில் எத்தனை பேர் சதிகாரர்கள் .

    உங்களுக்கு தான் உங்கள் மனம் தெரியும் . எப்படி இருப்பினும் ஒன்றை
    உணருங்கள் எத்தனை பேர் சோரம் போனாலும் உரிமைக் காக குரல் கொடுக்க
    புதியவர்கள் பிறப்பார்கள் . இது தமிழருக்கல்ல மனித குல இயங்கியல் நியதி .

    • சி.சந்திரமெளலிசன் says:
      13 years ago

      during the protest Commenting on the recent harassment of the University faculty by the occupying SLA, Dr. Andy Higginbottom, principal lecturer in Politics and Human Rights at Kingston University, expressed his support for the JUTA. “The Jaffna University’s teachers have the right to organize and support the students. It is worrying that they are also being called for interrogation now. The The march today is imp to keep pressurising the UK govt, but we really need to involve to a greater extent the civil society in the UK, non-Tamil student unions, lecturers and others.”

      The protest march was organized by the TYO-UK. ======thanks to tamilnet

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...