Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

ஆம் ஆத்மி இலிருந்து எழுத்தாளர் ஞானி வெளியேறினார்:சோதனை மேல் சோதனை

இனியொரு... by இனியொரு...
06/28/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்

gnaniஆம் ஆத்மி கட்சியின் உடல் நிலையும், தனது உடல்நிலையும் சரியில்லாததால் பதவி விலகுகிறேன் என்று எழுத்தாளர் ஞானி அறிவித்துள்ளார். நடந்து முடிந்த ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் பிரபல எழுத்தாளர் ஞானி போட்டியிட்டார். 5729 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்து டெபாசிட் இழந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மியில் இருந்து இன்று திடீரெனெ விலகியுள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் தெற்காசியாவை நோக்கிக் கழுகள் போல வட்டமிடுகின்றன. நரேந்திர மோடி போன்ற அடியாட்ளை தனது நேரடித் தலையீட்டிற்காக உருவாக்கினாலும் அவர்களுக்கு எதிரான எதிப்பையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஊடாக தமது கட்டுப்பாட்டினுள்ளேயே வைத்துள்ளன. அவ்வாறான அன்னிய நிதி வளத்தில் இயங்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளில் ஞானி போன்ற பலர் இணைந்து தமது மத்தியதரவர்க்கக் குற்ற உணர்விற்கு வடிகாலாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
இது தொடர்பாக தனது வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள ஞானி, கட்சியின் உடல் நிலையும், எனது உடல்நிலையும், சரியில்லை. என்னால் தொடர்ந்து கட்சியில் செயல்பட முடியாத காரணத்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விலகுகிறேன். கட்சியில் இருந்து விலகினாலும், நான் கட்சியில் சேரும் முன்னரே ஆம் ஆத்மியை பற்றி ஆதரித்து பேசியும், எழுதியும் வந்தேன். இனியும் தொடர்ந்து ஆதரிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
அகதிகள் அனாதைகள் அல்ல! :  இன்று பொதுக்கூட்டம்

அகதிகள் அனாதைகள் அல்ல! : இன்று பொதுக்கூட்டம்

Comments 7

  1. KOVANANDI says:
    12 years ago

    PERAIMATTUM VAITTHUKONDU ARTHAMPARTHAL IPPADITHAN IRUKKUM MUDIVU.

  2. s m vellingiri says:
    12 years ago

              pl come to anti pollution control act 

  3. S BHARGAVAN says:
    12 years ago

    அவர் ஒரு  இடத்தில்  இருந்தாலும் விலகினாலும் அவருக்கும் அந்த இடதுக்கும் ஒர் பயனும் இல்லை .னட்டமும் இல்லை.

  4. seshadri says:
    12 years ago

    ஸொ ஆம் அட்மி கட்ஷி 2019ல் 543 இடஙலை பெட்ரு விடும். முடலில் மதவங மனம் வெடனை படும்படி விமர்சிக்க குடது. மக்கல்நிரகரிஷிட்டுஙக

  5. anbu says:
    12 years ago

    “….அவ்வாறான அன்னிய நிதி வளத்தில் இயங்கும் ஆம் ஆத்மி போன்ற கட்சிகளில் ..

    OBJECTION. We, people funded for election expenditure. Today, Kejriwal is not EVEN getting a house on rent. Please dont fool around, you shit media!

  6. K Shanmugam says:
    12 years ago

    அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் தெற்காசியாவை நோக்கிக் கழுகள் போல வட்டமிடுகின்றன. நரேந்திர மோடி போன்ற அடியாட்ளை தனது நேரடித் தலையீட்டிற்காக உருவாக்கினாலும் அவர்களுக்கு எதிரான எதிப்பையும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஊடாக தமது கட்டுப்பாட்டினுள்ளேயே வைத்துள்ளன. -At last His work is over by helping to install MODI government,he got all his payment dues what else he wants now

  7. seshadri says:
    12 years ago

    மொகம் பிரந்தது முன்னடிநானம் பிரந்தது பின்னாடி

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...