ஆடி ஓடிட்டு இருந்தவன் வெந்து கிடக்கிறானே சாமீ” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார், நேற்று முன்நாள் ராஜபக்சவை இந்திய மண்ணில் கால்வைக்க விடக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து தனது உடம்பில் பெற்றோல் ஊற்றி தீக்குளித்து சிகிச்சை பலனின்றி மரணமடைந்த ஆட்டோ சாரதியான விஜயராஜாவின் தந்தை தங்கவேல்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வருவதைக் கண்டித்து தீக்குளித்து இறந்த சேலம் ஆட்டோ டிரைவர் விஜயராஜின் உடல் அவர் தீக்குளித்த இடத்திலேயே பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதைக் கண்டித்து சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜயராஜ் நேற்று முன்தினம் தீக்குளி்ததார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யக் கூடாது என்றும், உடலை வாங்க மாட்டோம் என்று கூறி அவரது உறவினர்கள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முதல் தகவல் அறிக்கையின் நகலை தங்களிடம் காண்பிக்க வேண்டும், கைப்பற்றப்பட்ட விஜயராஜ் எழுதிய கடிதத்தை ஒப்படைக்க வேண்டும், அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஜபக்சே மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், மரண வாக்குமூலத்தை தங்களிடம் தெரிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை உடலை வாங்க முடியாது என்று கூறினர்.
பின்னர் போலீசார் முதல் தகவல் அறிக்கை நகலைக் காட்டியதுடன், விஜயராஜ் எழுதிய கடிதம், கொடுத்த வாக்குமூலம் ஆகியவற்றை கொடுத்தனர். ஆனால் பிரதமர் மற்றும் சோனியா காந்தி மீது வழக்குப் பதிவு செய்வது எளிதல்ல என்பதை விளக்கினர். அதன் பிறகே அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய அனுமதி அளித்தனர்.
உடனே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆட்டோ டிரைவர் விஜயராஜின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் அவர் தீக்குளித்த சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.









HE IS A GOOD REAL INDIAN……….
And you ? Not so ??
A Tamilian too.
Jesus Christ I wonder why do they want to do it?
Its sad and not right at all. Introduced to Tamils by the DMK in the 60s and still enjoyed by Tamil politicians inTN to their own political ends.
அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ச ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம்’’ என்று பிடிவாதமாக இருப்பதோடு அல்லாமல், உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கும் அனுமதி அளிக்காமல் உள்ளனர்.
Silver Price. Tamil is a stem language like Sanskrit, Latin, Arabic, and Greek. Tamilians will always be a part of a Nation State and that is the reality.
தமிழினம் தன்னை தானே முட்டாள் இனமாக தினம்தினம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.
பெரியார் அண்ணா ( யாரும் விரும்பினால் அம்பேத்தரையும் சேர்த்துக் கொள்ளலாம்) கருணாநிதி ஜெயலலிதா வரை இதே கோலம் தான்.
முடிந்தவரை தமிழனை முட்டாள் ஆக வைத்திருக்க வேண்டும். அதுவே தமக்கு வசதியாக கருதுபவர்கள்.
விஜயராயில் இருந்து கூடங்குளம் வரை இதுவே தொடர்கிறது.
அட பேசுறான்பார் அறிவாளி, ஆனால் செய்வதென்பதோ ???
யாரும் கொஞ்சம் புத்திசாலித் தனமாக பேசினால் உங்களுக்கு வயிறு எரிகிறதா?
சயினட் குப்பி கடிக்கிறது எண்ணையை தலையில் ஊத்தி தீ மூட்டிக்கொள்கிறது ஒரு அறிவாளிகளுக்கு அரசியலுக்கு உரிய செயல் என உங்களை போன்ற வைக்கோ சைக்கோ பேர்வழிகள் நிரூபிக்க வேண்டாமா? அதை முதலில் செய்யுங்கள்.
உங்களுக்கு காது கடிக்கிறது என்பதற்காக மற்றவனின் காதிலும் கம்பி ஓட்டி குடைய முற்படாதீர்கள்!.
Chandran.Raja cyanide capsule will become part of our history like self emolution mentioned by Sevvez.