Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரும் அகதிகளை அவமதிப்பவருமான மொரிசன் யாழ்ப்பாணத்தில்

இனியொரு... by இனியொரு...
07/10/2014
in இன்றைய செய்திகள்
0 0
4
Home இன்றைய செய்திகள்

Scott_Morrison (1)அகதிகள் விவகாரத்தில் மனித விழுமியங்களை மதிக்காத சர்வாதிகாரி போன்று செயற்படும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற அவர் வடமாகாண ஆளுனரை மட்டும் சந்தித்தார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின்னர் அங்கு பயணம்செய்யும் இரண்டாவது முக்கிய மேலை நாட்டுப் பிரதானி ஸ்கொட் மொரிசன்.

அதேவேளை வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்கொட் மொரிஸன்- புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட மாகாண அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். வட மாகாண சபை தொடர்ந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவை விஜயம் செய்வதாகவும் மாற்றங்களை அவதானிக்க முடிவதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை நிர்ணய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஆள்கடத்தும் நாமல் ராஜபக்சவும் அகதிகளின் அவலங்களின் புதிய பரிணாமமும்:சசீதரன்

ஆள்கடத்தும் நாமல் ராஜபக்சவும் அகதிகளின் அவலங்களின் புதிய பரிணாமமும்:சசீதரன்

Comments 4

  1. singingfisher says:
    12 years ago

    Has he become pupet of this regime?????//

  2. Antony V Danik says:
    12 years ago

    Hi ,, we should thing about Australians,, who they are ? Why they behave like this ? Why their so hard on refugees ? 
    Because their are all prisoners from British. Back in history all the prisoners from England send to Australia ( this is a real history ) soo what did you except from prisoners generation 

  3. mannan says:
    12 years ago

    தமிழர்களிற்கு இலங்கை அரசால்  உயிர்களிற்கு ஆபத்து  உண்டா என
    அவதானித்திருப்பார். அவைகள்  மூடி மறைக்கப்பட்டிருக்கலாம்.

    ஆனால்  உயிருக்கு பயந்து  வெளியேறும் தமிழர்  பக்கத்தில்
    உள்ள  தமிழகத்திற்கு போகாமல்  தங்கள் உயிரையும்  மதிக்காமல்
    கடலில்  தத்தளித்து   அவுஸ்ரேலியா வருவதை அவர் சிந்திபாரல்லவா?

    • Sutharsan says:
      12 years ago

      Look, we all know they are not Tamils who are running away from SL fearing for their lives. They are folks who can afford to pay large sums of money tricked by the criminals working with the SL officials in very high places. There is a two pronged approach to this. One is making money and the other is giving headaches to the Aussies so that they will forget the HR crimes of SL and support them. Australia has no balls to go after the root cause and expose those people in the high places. Instead it is bribing them in different forms and expecting them to stop their criminal activity. BTW it is not just Tamils they send it also includes Singhalese and Muslims. Read the names of people in the news, you will know.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...