அகதிகள் விவகாரத்தில் மனித விழுமியங்களை மதிக்காத சர்வாதிகாரி போன்று செயற்படும் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சென்றுள்ளார். யாழ்ப்பாணம் சென்ற அவர் வடமாகாண ஆளுனரை மட்டும் சந்தித்தார். பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரன் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய பின்னர் அங்கு பயணம்செய்யும் இரண்டாவது முக்கிய மேலை நாட்டுப் பிரதானி ஸ்கொட் மொரிசன்.
அதேவேளை வட மாகாண ஆளுநருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்கொட் மொரிஸன்- புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட மாகாண அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். வட மாகாண சபை தொடர்ந்து தங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவை விஜயம் செய்வதாகவும் மாற்றங்களை அவதானிக்க முடிவதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை நிர்ணய அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார்.
Has he become pupet of this regime?????//
Hi ,, we should thing about Australians,, who they are ? Why they behave like this ? Why their so hard on refugees ?
Because their are all prisoners from British. Back in history all the prisoners from England send to Australia ( this is a real history ) soo what did you except from prisoners generation
தமிழர்களிற்கு இலங்கை அரசால் உயிர்களிற்கு ஆபத்து உண்டா என
அவதானித்திருப்பார். அவைகள் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் உயிருக்கு பயந்து வெளியேறும் தமிழர் பக்கத்தில்
உள்ள தமிழகத்திற்கு போகாமல் தங்கள் உயிரையும் மதிக்காமல்
கடலில் தத்தளித்து அவுஸ்ரேலியா வருவதை அவர் சிந்திபாரல்லவா?
Look, we all know they are not Tamils who are running away from SL fearing for their lives. They are folks who can afford to pay large sums of money tricked by the criminals working with the SL officials in very high places. There is a two pronged approach to this. One is making money and the other is giving headaches to the Aussies so that they will forget the HR crimes of SL and support them. Australia has no balls to go after the root cause and expose those people in the high places. Instead it is bribing them in different forms and expecting them to stop their criminal activity. BTW it is not just Tamils they send it also includes Singhalese and Muslims. Read the names of people in the news, you will know.