Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அவுஸ்திரேலிய அகதிகள் UNHCR அறிக்கை – நடவடிக்கை இல்லை

இனியொரு... by இனியொரு...
07/04/2014
in இன்றைய செய்திகள்
0 0
0
Home இன்றைய செய்திகள்

boatrefugeesஅவுஸ்திரேலியாவை நோக்கி படகுகளில் சென்ற தமிழ் அககிகளை இலங்கைகுத் திருப்பி அனுப்புவதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் முகவர் நிலையம் கண்டித்துள்ளது. பாண்டிச்சேரி கடற்பகுதி ஊடாக அவுஸ்திரேலியாவை நோக்கிச் இரண்டு படகுகளில் சென்ற 200 இற்கும் மேற்பட்ட அகதிகளை இலங்கையிடமே ஒப்படைப்படைபது குறித்து UNHCR ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

எந்தத் தனிமனிதனும் விருப்பத்திற்கு மாறாக தனது உயிரிற்குப் பாதுகாப்பற்றதாகக் கருதும் நாட்டை நோக்கித் திருப்பி அனுப்புவது சர்வதேசச் சட்டங்களுக்கு முரணானது என UNHCR தெரிவித்துள்ளது.

படகு இடைமறிக்கப்பட்ட அரச எல்லைக்குள் சர்வதேசப் பாதுகாப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டால் பரிசீலிக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளது.
மனிதாபிமானிகள், ஆர்வலர்கள் பலரின் தொடர்ச்சியான போராட்டத்தின் பின்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழுவினர் ஐ தொடர்பு கொண்ட போது பாதுகாப்புக் கோரி தமக்கு அகதிகளிடமிருந்தோ வேறு அமைப்புக்களிடமிருந்து கோரிக்கை விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை முள்ளிவாய்க்கால் படுகொலைகளைக் கண்டனங்களைத் தெரிவித்தே நடத்தி முடிக்க ஐ.நா உதவியுள்ளது. இன்று அகதிகளப் பொறுப்பேற்கவும் பாதுகாக்கவும் இற்கு அனைத்து சட்ட வலுக்களும் காணப்படுகின்றன. ஆக, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் அகதிகளைப் பொறுப்பேற்கும் வரைக்கும் பிரச்சாரங்களும் போராட்டங்களும் அவசியமானவை. வெற்று அறிக்கைகள் எந்தப் பலனும் அற்றவை மட்டுமன்றி தற்காலிகமாக மக்கள் போராட்டங்களைத் தடுக்கவும், காலத்தைக் கடத்தவுமே உதவும்.

உலகத்தின் மற்றோர் மூலையில் அகதிகளுக்கான குரல் இதோ ஒலிக்கிறது என்பதைக் கூற தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு எதிர்வரும் திங்கள் 07.07.2014 அன்று லண்டனில் அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது. அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக அமைந்திருக்கும் UNHCR இடம் அவுஸ்திரேலிய தமிழ் அகதிகளைப் பாதுகாக்குமாறு கோரி அனுப்பப்பட்ட மனுவிற்குப் பதில் தருமாறு ஆர்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும்.

இனக்கொலை அரசை நோக்கி அப்பாவி அகதிகளைத் திருப்பியனுப்புவதை நிறுத்த அணிதிரள்வோம்.

Protest on Monday the 7th of July 2014 @4PM in front of Australian high commission and UNHCR which is next to it. Australia House, Strand, London WC2B 4LA, Nearest Tube Temple. Contact: 020 3752 3889

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன்

விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...