அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்தும் நடவடிக்கையின் பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர் செயற்பட்டு வருவதாக அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு இலங்கையர்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையின் பின்னணியில் உயர் அரசாங்க அதிகாரி ஒருவர் இயங்கி வருகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் குறித்த உயர் அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை.
இவர் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் உயர் பதவியை கொண்டுள்ளார் அத்துடன், மகிந்தவிற்கு நெருக்கமானவரும் ஆவர்.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அதே வேளை மகிந்வின் புதல்வர் குடும்ப அரசியலின் அடுத்த முக்கிய ஆசாமியுமான நாமல் ராஜபக்ஷ ஆள்கடத்திலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ASIO – Australian Security Intelligence Organisation. CSIS – Canadian Security Intelligence Services. 1952. An important year locally, regionally and internationally. Queen Elizabeth II arose to the throne and after her these two countries will become republics after her. They will have independant foreign policy. Why do you want to blame President Mahinda Rajapakse (1945) for everything. D. A. Rajapakse went along to create political pluralism in 1952. Father of the Nation D. S. Senanayake did not expect to fall from the horse and die. He had a close and personal relationship with G. G. Ponnambalam and C. Suntharalingam.