இலங்கை நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடபகுதிக்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார்.
இன்னும் ஒரு வாரத்தில் இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கவிருக்கின்ற நிலையில், ”அரசியல் மறுசீரமைப்பை விட அபிவிருத்திக்குத்தான் முதலிடம்” என்ற தனது வழக்கமான செய்தியையே அங்கும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால், இந்த அரசியல் மறுசீரமைப்புத்தான் நாட்டின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைத்தரும் என்று சிலர் கருதுகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் அவரது கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஆரவாரத்துடனான வரவேற்பை ஜனாதிபதி எதிர்கொண்டார்.
ஆனால், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் உள்ள இந்த மாவட்டம், யதார்த்தமாகவே அவரது ஆதரவாளர்கள் அதிகமுள்ளதாக அறியப்பட்ட ஒரு இடமல்ல.
யாழ்ப்பாணத்தில் அவரது கூட்டத்துக்காக கூடிய மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதுவும், ஒரு விளையாட்டு அரங்கில் அந்தக் கூட்டம் நடந்ததால், அந்தக் கூட்டம் மேலும் சிறிதாகவே தெரிந்தது. (வவுனியாவில் கூட்டம் பரவாயில்லை என்று கூறப்படுகின்றது.)
அங்கு கூடியவர்களில் பெரும்பாலானோர், ராஜபக்ஷவின் உள்ளுரில் உள்ள ஒரு கூட்டணிக் கட்சியின் ஆதரவாளர்கள்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி பெரும்பாலான நேரம் தமிழிலேயே பேசினார்.
இன்றுமுதல் இலங்கையில் இன வேறுபாடு கிடையாது என்றும், எல்லாரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும் அவர் அங்கு பேசினார்.
எதிர்காலத்தில் இன அரசியலுக்கு இடம் கிடையாது என்று பெரிதும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார்.
”தமிழ்” அல்லது ”முஸ்லிம்” என்ற பெயருடன் இருக்கும் கட்சிகளை தடை செய்வது தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பபட்ட பிரேரணைக்கு அவர் மீண்டும் உயிர் கொடுப்பார் என்பதற்கான சாத்தியமான ஒரு சமிக்ஞையாக இது பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே வவுனியாவில் பேசிய அவர், பிரதேச மக்கள் சபைகளின் மூலம் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆயினும் இந்த மக்கள் சபை என்றால் என்ன என்பது பற்றிய விபரம் எதனையும் அவர் வெளியிடவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதியில் மக்களுக்கு பல வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அவர் அங்கு உறுதி வழங்கியுள்ளார்.
அரசாங்கம் போரில் வெற்றிபெற்ற பின்னர் தமது ஊரில் வழமைநிலை திரும்பியுள்ளதாக பிபிசியிடம் பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டார்கள். அதனை அவர்கள் வரவேற்றார்கள்.
ஆனால், தமிழர்களுக்கு விசேடமான சில பிரச்சினைகள் இருப்பதாகவும், அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் வேறு சிலர் கூறினார்கள்.
BBC.
நாட்டின் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவருமான மகிந்த இராஜபக்ச அவர்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலை சின்னத்திற்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை வகித்து, “நாம் ஒரு தாய் மக்கள். இன ரீதியான அரசியல் நோக்கங்கள் இனியும் இருக்கக்கூடாது” என்று பேசும் போது அதே நேரத்தில் அவர்களுடன் இணங்கி…… இணங்கி…… இணக்க அரசியல் செய்து வரும் நிலையில் அதே வெற்றிலை சின்னத்தில் வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாய்யக கட்சியினர் ஓர் பெண் வேட்பாளர் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேற்படி செய்தியில் கூறப்படுவதாவது:
காரைநகர் வலந்தலைச் சந்தியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தமது வாகனங் கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் ஆதர வாளர்கள் தாக்கப்பட்டதாகவும் ஐ.தே. கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
காரைநகர் பிரதேச ஈ.பி.டி.பி. பொறுப் பாளர் தலைமையில் வந்த குழுவினரே தாக் குதல் நடத்தினர் எனக் கடற்படையின ரிடம் தாம் முறைப்பாடு செய்துள்ளதாக வும் அவர் உதயனுக்குத் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து திருமதி விஜய கலா மகேஸ்வரன்அராலி தெற்கில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் எமது ஆதரவாளர்களுடன் காரைநகர் நோக்கிச் சென்றேன். பொன்னாலைப் பாலம் கடந்து வலந்தலை சந்திக்குச் சென்று அங்கு நின்று, கூட்டம் நடத்துவது பற்றிக் கலந்துரையாடிக் கொண்டிருந்தோம்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளி லும், “”பிக்கப்” வாகனத்திலும் வந்த ஈ.பி.டி.பி. பொறுப்பாளர் தலைமையி லான கோஷ்டி ஒன்று எம்மைத் தகாத வார்த்தைகளால் ஏசியது. பின்னர் பொல்லு கள், பிஸ்ரல் ஆகியவற்றைக் காட்டி அச் சுறுத்தியது. எமது ஆதரவாளர்களைத் தாக் கியது.
அதுமட்டுமன்றி எமது வாகனங்களின் திறப்புக்களைப் பறித்துச் சென்றது. வாக னக் கண்ணாடிகளை அடித்து நொறுக் கியது.
இது குறித்து கடற்படை அதிகாரிகளுக் குத் தகவல் கொடுத்ததன் பேரில் கடற் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து அமைதியை ஏற்படுத்தினர் என் றார்.
இதேவேளை தமது அராலிக் கூட்டத்தில் பங்குபற் றிய இரு ஆதரவாளர்கள் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, சங்கானையில் வழிமறித்த ஈ.பி.டி.பி.யி னர் அவர்களைத் தாக்கியதுடன் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிளைச் சேதப்படுத்தியதாகவும் வேட்பாளர் விஜய கலா மகேஸ்வரன் உதயனுக்குத் தெரி வித்தார்.
மேலும் ஜனநாய்யக கட்சியினர் தொடர்பான முன்னைய செய்திகட்கும் பின்னூட்டங்களிற்கும்:
சாவகச்சேரி EPDP அலுவலகம் தாக்கப்பட்டது
https://inioru.com/?p=11903
மாணவன் கபிலநாத் படுகொலை: சுயேச்சைக் குழு வேட்பாளர்கள் சம்பந்தம் ஈ.பி.டி.பி. குற்றஞ்சாட்டு
https://inioru.com/?p=11881
மாணவன் சடலமாக மீட்பு:சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு?
https://inioru.com/?p=11798
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் விடுதலை கோரி அவரது சகோதரியார் டக்ளஸ் தேவானந்தாவை நேரில் சந்திப்பு!
https://inioru.com/?p=11770
இணக்கப்பாட்டு அரசியலும்-ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களும்:ஆனந்தத் தாண்டவன்
https://inioru.com/?p=11588

ஈ.பி.டி.பி, கருணா, ஹெல உறுமய, கோதாபாய கொலைகள் : UTHR அறிக்கை
https://inioru.com/?p=10991
டக்ளஸ் வெற்றிலைச் சின்னத்திலேயே போட்டி : வீணை கைவிடப்பட்டது
https://inioru.com/?p=10934
யாழ்ப்பாணத்தில் மாணவி காணமல் போயுள்ளதாக முறைப்பாடு.
https://inioru.com/?p=10815
சண்டித்தனம், அச்சுறுத்தல், மோசடி,பெருமளவில் ஆள் மாறாட்டம்!:வீ.ஆனந்தசங்கரி
https://inioru.com/?p=10736
முன்னரைப்போல ஆயுதக்குழுக்களுடன் இணைந்து போட்டியிட மாட்டேன்!:ஆனந்தசங்கரி தெரிவிப்பு.
https://inioru.com/?p=10731
மேலும் ஜனநாய்யக கட்சியினர் தொடர்பான முன்னைய செய்திகட்கும் பின்னூட்டங்களிற்கும்