அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அமெரிக்க நேரப்படி இன்று (04) பிற்பகல் 4.30க்கு வாக்குமூலமளிக்கவிருந்த கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்கா, தற்போது அமெரிக்காவிலிருந்து வெளியேறியுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
அமெரிக்க நேரப்படி நேற்றிரவு (03) 11.30 அளவில் சரத் பொன்சேக்கா அந்நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், அவர் நாளை (05) பிற்பகல் 4 மணியளவில் இலங்கைக்கு வந்தடையவுள்ளார்.
SARATH PONSEKA BACK TO SRILANKA ZOO WHERE ALL THE MAD ANIMALS IS.WELL , WE WAIT FOR A WHILE HOW LONG HE IS GOING TO PLAY.
உப்பைத் தின்றவன் தண்ணீர்குடித்துத்தான் ஆகவேண்டும்.
சரத் பொன்செகா அமெரிகக் விசார்னையின் மிதுவெளியெரினாலும். செய்த கொலைகள் உலகதின் பார்வையிலிருந்து தப்பிக்க் முடியாது. பட்ட்யதை எடுத்தவன்பட்ட்யத்தாலெ சவான் என்பதை யெசு 2000 வருசஙலுக்கு முன்பெ சொல்லிவிட்டார்.
VERY GOOD I LIKE THAT
ஈழதில் என்ன நாடந்து என்ரு அமெரிகாவிர்கு நன்ராக தெரியும் அவன் சாடிலைடில் படம் பிடிது வைதிருகிரான் இருந்தபொதும் இலஙகை மிது ஏன் நடவடிகை இல்லை. ஒரு சொத் காரனம் கூரி ஈராக் மீது படை எடுதான் ஆனால் அப்பாவி மக்கல் சாகும் பொது ,கை.கட்டி வேடிக்கை பார்தான் காரித்துபுஙல் அமைதிக்கானா நோபல் பரிசு கொடுதவனை. து.வெக்காம் கெட்ட ………….