ஜேர்மனியில் எஞ்சியிருக்கும் அணு ஆயுதங்களை அங்கிருந்து அகற்றுவதற்கான திட்டத்தை அந்த நாட்டின் அரசு கைவிட்டுள்ளதுடன் அவற்றைப் புதுப்பிக்க முடிவெடுத்திருக்கிறது. அஞ்செலா மேர்கெல் தலைமைதாங்கப்படும் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் கூட்டரசாங்கத்தின் இந்த முடிவு பலத்த எதிர்ப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கூட்டரசாங்கம் உருவாகிக்கொண்டிருந்த நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அதனை இப்போது மாற்றிக்கொண்டுள்ளோம் என்றும் கிறீஸ்தவ ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
அணுகுண்டுகளை வீசுவதற்கான யுத்த விமானங்களைப் 2024 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பதற்கு ஜேர்மனிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த அணுகுண்டு விமானத்தைப் பாதுகாப்பதற்கான செலவு 314 மில்லியன் அமரிக்க டொலர்கள். இப்பணம் மக்களின் வரிப்பணத்திலிருந்தே செலவாகின்றது.
கூடங்குளத்திலிருந்து ஜேர்மனி வரை மக்கள் பணத்தில் மக்கள் அழிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரவர்க்கம் செய்துவருகிறது.
2014 ஆம் ஆண்டுக்குள் அணுகுண்டுகளை வீசி உலகத்தின் ஒருபகுதியையாவது அழித்துவிட்டு அபிவிருத்தி குறித்து சிந்திக்க பல்தேசியக் நிறுவனங்களும் அமரிக்க ஜேர்மனிய அரசுகளுக்கு உத்தரவிட்டாலும் வியப்படைவதற்கில்லை.
சிக்காகோவில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டில் அணு ஆயுதங்களே நேட்டோ நாடுகளின் மையப்பாதுகாப்பு என்றும் இப்போது இந்த நாடுகளின் கைவசம் இருக்கும் அணு ஆயுதங்கள் யுத்தம் புரியப் போதுமானவை எனவும் முடிவெடுக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
நேடோ அமெரிக்காவின் அடிமை நாடு இவர்களை பலத்தை ஒடுக வந்து விட்டது
பிரிக் நாடுகள் (BRIC countries) அமெரிக்காவின் நேடோ படைக்கு இணையாக உருவாகும் குட்டணி நடுகல் படை
http://www.youtube.com/watch?v=bt4qyp0J3LA
என்னா கனவா காணுறே அம்பி, எதிரியின் பலமறியாதவன் ஒரு பெரிய முட்டாள்.
Mojo, NATO (North Atlantic Treaty Organisation) was formed after the World War Two to maintain peace and security in Europe. The Germany got divided this time around. It is so nice that an organisation called BRICS (Brazil, Russia, Indian, China and South Africa ) came alive in 2012. Of course USA is a big bulldozer.
இந்திய சீனாவை உளவு பார்க்கும் அமெரிக்க
இந்திய பெருகடலில் Indonesia ஜகர்தா கடற்பரப்பில் உள்ள
christmas island அருகில் Cocos Island தீவில் அமெரிக்க ராணுவ தளம் அமைத்து இந்திய பெருகடலில் உளவு விமானத்தின் முலமாக கண்கநிகிறனர் பார்க்கவும்
இந்திய சீனாவை உளவு பார்க்கும் அமெரிக்க
இந்திய பெருகடலில் Indonesia ஜகர்தா கடற்பரப்பில் உள்ள
christmas island அருகில் Cocos Island தீவில் அமெரிக்க ராணுவ தளம் அமைத்து இந்திய பெருகடலில் உளவு விமானத்தின் முலமாக கண்கநிகிறனர் பார்க்கவும்
http://www.youtube.com/watch?v=XsOS8M-GGAM&feature=player_embedded
There are a lot of Sri Lankan Tamils in the NATO countries too.