வர்த்தகம், பாதுகாப்பு குறிப்பாககடற்பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் கல்வித்துறையில் அமெரிக்கா இலங்கைக்கு வழங்கி வரும்ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என இலங்கையின் வெளிவிகார அமைச்சர் ஜீ,எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸ் பதவிக்காலம் முடிவடைந்து பிரியாவிடை பெற்றுச் செல்லும் நோக்கில் நடத்திய சந்திப்பின்போது, அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை நீட்டிப்பது தொடர்பில்சாதகமான பதில் கிட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.
இரு தரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
That is good news for all concerned.