அசாம் மாநிலம் கவுகாத்தியில் கடந்த திங்கட்கிழமை பார் ஒன்றின் எதிரே ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்டார்.
வனப்பகுதியில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயன்று சித்திரவதை செய்தவர்கள் அனைவரும் இந்திய ,ஜனநாயக, நாட்டின் இராணுவ வீரர்கள். இந்திய நாட்டை இராணுவத்தினர் பாதுகாக்க மாட்டார்கள் மக்கள் தான் மக்களின் பாதுகாவலர்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இராணுவ வீரர்களின் அடாவடித்தனதை அறிந்த மக்கள் அங்கு விரைந்து அவர்களை அடித்து விரட்டி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினர்.
சுமார் 45 நிமிடம் போதையில் இருந்த 20 பேர் கும்பலிடம் சிக்கி அந்த பெண் அரை நிர்வாணமாக்கப்பட்டு கொடூர சித்ரவதைக் குள்ளானார். .
இந்த கொடூரம் உள்ளூர் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான பிறகே வெளியில்
தெரிய வந்தது. இராணுவ காம வெறியர்களால் பாதிக்கப்பட்ட அந்த பெண் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இன்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவள் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சுட்ட காயம் இருந்தது. அந்த பெண் மானபங்கம் செய்யப்பட்ட போது போதையில் இருந்த கயவர்களால் சிகரெட்டால் சுடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.








regarding with this matter I written a graffiti. actually my 13 year old son written on the wall about drinking military force ; immediately ex-service man and other drunkards gathered scolded like anything in unbearable cursing words. I withdrew the word and wipe it out on that very next day. But in my http://www.marubadiyumpookkum.wordpress.com I posted an article:Madthuvin verkkalkalum; ootrukkannum.kavignar thanigai. I conveyed this matter in fbk also but there is no response and support. so locally; in family level im suffered.
Columbia, South Carolina, USA, was burnt, looted and women raped the soldiers of the General Sherman of the Union Army during the American civil war in 1868. This is 2012.