ஏனைய சமூகத்தினர் குறிப்பாக வட இந்தியர்கள் போன்றோர் இலங்கை தொடர்பாக எந்த அறிவும் இல்லாது உள்ளனர். இந்த ஆங்கிலச் செய்தியை அவர்களுக்கு அனைவரும் அனுப்ப வேண்டும்.
முழு உலகமும் ஈழத் தமிழர்களையே பார்த்துக் கொண்டிருப்பதான பிரமையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
பிரதான தமிழர் விடுதலை இயக்கங்கள் யாவுமே அதிகாரத்தில் உள்ளோருடன் பேரம் பேசுவதிலும் வளைத்துப் போடுவதிலுமே இன்று வரை அக்கறை காட்டி வந்துள்ளன. அதற்கும் அப்பால் போகிற நோக்கம் இன்னமும் இல்லை.
சன்ல்-4 கொஞ்சம் அக்கறை காட்டி வந்துடள்ள ஊடகம் தான். அது பிற விடயங்களிலும் அவ்வாறு நடந்து கொண்டதும் கவனிக்கத் தக்கது.
எவ்வாறயினும் இவ்வாறன சாட்சியங்கள் எவரால் எதற்குப் பாவிக்கப்படும் என்று நமக்கு விளங்க வேண்டும்.
இதைப் பற்றி எதையும் செய்யக் கூடியவை என நாம் நம்பும் பல ஆட்சிகளின் கைகளில் படிந்துள்ள ரத்தக் கறை இலங்கை அரசினதை விடக் கோரமானது. அவர்கள் எதையும் செய்வதானால் அதனால் அவர்கட்குப் பெரிய நன்மை இருக்க வேன்டும்.
அவர்கள் எதுவும் செய்வார்கள் என்று நம்பிக் கனாக் காண்பதை விட பிற ஒடுக்கப்பட்ட மகளுடன் நாம் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வது நல்லது.
அவர்களுடன் நட்புப் பூணுவதானால் நாமும் செய்ய வேன்டியன பல உள்ளன. அதன் பின்பே இவ்வாறான தகவல்கள் உரிய பயன் தரும்.
சாந்தன்,முதலில் வட இந்தியர்களைப் பற்றி உங்களுக்கு அறிவு புகட்ட வேண்டும்.அங்கு ஏழைகள் அதிகம்.அவர்கள் உங்கள் பிரச்சைக்கு காது கொடுக்கிறார்களோ இல்லையோ,ஏழைகள் என்றவுடன்,நீங்களே அவர்களிடம் விஷயத்தை சொல்ல மாட்டீர்கள்.பணக்கரர்கள்!…உங்களை புழுவை விட கேவலமாகத்தான் மதிப்பார்கள்.வேண்டுமென்றால்,”பென்ஸ் காரில்” ஓடித் திரியும் புழு என்று உரக்க சவுண்டு விடுங்கள்,திரும்பிப் பார்க்கலாம்!.”சானல் 4″ டிவியில்நியூஸ் போட்டவுடனேயே,பெரிய சாதனை என்று புளங்காகிதம் அடைகிறீர்கள்(ஒரு வருடம் கழித்து)?,என்னத்த சொல்லுவது…