Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அனுராதபுரத்தில் பள்ளிவாசல் பேரினவாதிகளால் தீக்கிரை

இனியொரு... by இனியொரு...
10/27/2012
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்

இஸ்லாம் மக்களின் புனித நாளான இன்று அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் நேற்றிரவு பேரினவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது
குறித்த பள்ளிவாசல் நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் பேரினவாதிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.
இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களை இலங்கை பாசிச ராஜபக்ச அரசும் அதன் துணை இனவாத நிறுவனங்களும் முடுக்கிவிட்டுள்ளன. முஸ்லிம்கள் மீதான அதிகரிக்கும் தாக்குதல்களுக்கு எதிராக அவர்கள் சுயநிர்ணய உரிமை கோரும் போராட்டத்தை ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும் சிங்கள ஒடுக்கப்படும் மக்களோடும் இணைந்து முன்னெடுப்பதனூடாகவே ராஜபக்ச பாசிசத்தை எதிர்கொள்ள முடியும்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மேலெழும் அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதன் ஊடாகவே இலங்கை அரசு எதிர்கொள்ள முற்படுகிறது.
1915 ஆம் ஆண்டில் முதலாவது தேசிய இன வன்முறை முஸ்லீம்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டது.
பேரினவாத்திற்கு எதிரான திட்டமிட்ட அரசியலை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் முன்வைக்கத் தவறினால் இன்னும் பல முள்ளிவாய்க்கல்களைச் சந்திக்க நேரிடும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கே.பி இன் இரகசிய புலம்பெயர் தொடர்பாளர்கள்

கே.பி இன் இரகசிய புலம்பெயர் தொடர்பாளர்கள்

Comments 6

  1. Dr. Sri S. Sriskanda says:
    13 years ago

    At national level there does seem to be trend. Comrade Batty Weerakoon a lawyer and then the leader of the LSSP then had said that the Portuguese stopped the Islamisation of the Island. Now this is a Provincial level problem that the respective religious and political leaders have to work it out with the respective Chief Miinister and the Sri Lana Police.

  2. வரதன் காஸ்ரோ says:
    13 years ago

    தேசியம் கதைப்பவர்களூக்கு (தேங்காய் உடைதவர்கள்)குட்டயை குளப்ப நல்லதருனம் .சிங்களம் தமிழ் காடையர்களூக்கு சே குறீயீட்டு வழிகாட்ட ஆட்கள் இல்லாமையே காரணம் .இலங்கையில் மொத்தம் ஆறூ எதிரிகள் சிங்களம்.தமிழ்.பவுத்தம்.இந்து.இஸ்லாம்.கிருஸ்தவம் இவைகளூக்கு யார் பணத்தில் யார் பாதுகாப்பு கொடுப்பது .நாட்டில் போட்டிபோட்டு மதவாதிகள் ஆழுமை அதிகமாகிரது அதற்கு காரணம்  சே கொள்கை உடையவர்கள்  புரப்பட வேண்டும் .தேங்காய் பிடுங்கி கொடுக்கககுடாது இந்தசந்தர்பங்களைப்  பயன் படுத்த வேண்டும் .கடசியிள் தேங்காயும்.மாங்காயும் தான் பயன் படுத்தும் .வாழ்க கால்மார்க்ஸ் 

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Sri Lanka Police have come a long way. I think they are trying to contain and control it.

  3. நெருஞ்சி says:
    13 years ago

    “..இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையில் இயங்கி வந்த மேற்படி கற்கை நிலையம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.”

    இன்னொரு செய்தியாளரின் மேலேயுள்ள தகவல் “இனியொரு”வால் தவிர்க்கப்பட்டது.
    அதே போன்று,சம காலத்தில் நடந்த, தற்போது இலாபமற்ற கீழ்கண்ட செய்தியும் விடுபட்டுப் போயுள்ளது.

    “திருகோணமலை பாலையூற்று புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் முன்புறமாக அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாதவர்களினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.”

    • வரதன் காஸ்ரோ says:
      13 years ago

      இலங்கையில் இரு தேசிய மொழி ஆனால் மதக்கோவில்கலுக்கு பதிலாக   கல்விகூடங்கள் போதாது என்பதும் தெரியும் அல்லது மளசளகூடம் என்ராலும்  கட்டள்ளாம் ……….மார்க்சியம், லெனினியம் அரசியல், சமூக மாற்றத்திற்கான சிந்தனையாக மாறவேண்டும் இலங்கையில் கடல் வளம் அதிகம். தூனிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் மாலதீவு வரைக்கும் கடல் சொந்தம் மிதக்கும் கோவில்கலை கட்டட்டும்  பக்திமுத்திநாள்

  4. ஓணான் says:
    13 years ago

    வரதனுக்கு காஸ் ரோகம்…. நெருஞ்சிக்கு வேறு ஏதோ றோகம்…( புடிபட மறுக்குதெண்டா விட்டுடுங்கோ ப்ளீஸ் )

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...