Friday, May 9, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

அனந்த கிருஷ்ணனும் லைக்காவும் ராஜபக்சவின் காலைச் சுற்றிவருவதன் பின்புலம்!

இனியொரு... by இனியொரு...
11/16/2014
in இன்றைய செய்திகள்
0 0
7
Home இன்றைய செய்திகள்
anandha-Krishnan
அனந்த கிருஷ்ணன்

முன்னை நாள் இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சரும் மு.கருணாநிதியின் உறவினரும் தாயாநிதி மாறனுக்கு இந்திய இந்திய நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. இந்தியாவில் 2 G அலைக்கற்றை ஊழலை விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றம் ஒக்ரோபர் மாதம் 29ம் திகதி கலாநிதி மாறன் மற்றும் ஆறு பேருக்கு இந்த அழைப்பணையை அனுப்பி வைத்தது. இந்திய நிறுவனமான Aircel இற்கும் மலேசியத் தமிழரான அனந்த கிருஷ்ணனின் நிறுவனத்திற்கும் (Maxis) இடையேயான ஒப்பந்தம் தொடர்பான ஊழலில் தொடர்பாகவே இந்த அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. இந்தியாவின் ஊழலை விசாரிக்கும் அமைப்பான CBI இன் விசாரணைகளின் போது கலாநிதி மாறன் மற்றும் அனந்த கிருஷ்ணன் ஆகியோரைக் குற்றம் சுமத்தியிருந்தத்து.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அனந்த கிருஷ்ணன், தயாநிதி மாறன் உட்பட ஏனையோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் அழைப்பாணையில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனந்த கிரிஷ்ணன் இன் தாய் தந்தையர் யாழ்ப்பாணத்திலிருந்து மலேசியா சென்று குடியேறியவர்கள். மலேசியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான அனந்த கிருஷ்ணன் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் பெரும் பணமீட்டியவர். புலம்பெயர் நாடுகளில் தொலைக்காட்சி சேவைகள் இயங்கும் அஸ்ரோ செய்மதி அனந்த கிருஷ்ணனுக்குச் சொந்தமானதே.

இதற்கும் மேலாக இலங்கை தொலைத் தொடர்பு சேவையில் (Sri Lanka) 45 வீதமான பங்குகளை அனந்த கிருஷ்ணனே சொந்தமாக வைத்திருக்கிறார்.

சிறீ லங்கா ரெலிகொம் இன் முகாமையாளர்களில் ஒருவர் ஷமிந்த ராஜபக்ச. ராஜபக்சவின் பெறாமகனான ஷமிந்த இலங்கையின் சக்திமிக்க மனிதர்களில் ஒருவர். சிறீ லங்கா ரெலிகொம் இன் நிர்வாகத்துறைக்குள் நுளைந்து அதனைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்கு லைக்கா நிறுவனம் ராஜபக்ச குடும்பத்திற்குப் பயன்பட்டது.
ஸ்கைநெட் என்ற நிறுவனத்தை 2006 ஆம் ஆண்டில் லைக்காவுடன் இணைந்து உருவாக்கி அதனூடாக தனது குடும்பத்தினரை சிறீலங்கா ரெலிகொம் இல் இணைத்துக்கொண்ட ராஜபக்ச இன்று உலகின் பலம் மிக்க ரெலிகொம் முதலீட்டாளர்களாகியுள்ளனர்.

அனந்த கிருஷ்ணன் சிறீ லங்கா ரெலிகொம் இன் 45 வீதப் பங்குகளை வாங்கிக்கொண்ட பின்னர், இலங்கை மத்திய கிழக்கு நாடுகள், மற்றும் தெற்காசியாவிற்கான ரெலிகொம் சந்தியாக மாறியது. ஐரோப்பாவில் பிரித்தானிய ரெலிகொம் இன் கடலடிக் கேபிள்களின் மையமாக உருவாகியது போன்று இலங்கை இப்போது மாறி வருகிறது. கிழக்காசியா, மத்திய கிழக்க்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை இணைக்கும் தொலைத் தொடர்பு, இன்டர்னெட் சந்திப்புப் புள்ளியாக இலங்கை மாற்றமடைந்திருப்பதுடன், அவற்றின் முகாமைத்துவத்தையும் சிறீ லங்கா ரெலிகொம் நிறுவனமே கவனித்துக்கொள்கிறது. இதனால் தான் லைக்கா உட்பட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ராஜபக்சவின் காலைச் சுற்றிச் சுற்றி வலம் வருகின்றன.

தயாநிதி மாறன், லைக்கா, அனந்த கிருஷ்ணன், ஐரோப்பிய நாடுகள் என்ற இத்தியாதிகள் இனப்படுகொலையின் பின்புலத்தில் செயற்பட்டதன் பின்புலத்தில் கடலடி தொலைத்தொடர்பும் ஒன்று என்பதறான ஆதாரம் இதற்கு மேல் தேவையற்றது.

இப்பின்னணி தொடர்பான ஆய்வுகள் இனியொருவிலும், இனியொரு தாக்கப்பட்டால் வேறு வழிகளிலும் மக்களைச் சென்றடையும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
இந்தியாவை அசுத்தப்படுத்தும் மோடியின் Clean India : செங்கோடன்

இந்தியாவை அசுத்தப்படுத்தும் மோடியின் Clean India : செங்கோடன்

Comments 7

  1. mannan says:
    10 years ago

    தமது  சொந்த முயற்சியால் செல்வந்தரானோரால்   அவர் சேர்ந்த சமூகம்,
    இனம்  நாடு  எல்லாமெ  பெருமையும்  பலனடையும்.   இதில் ஆனந்த  கிருஸ்ணன்  மலேசியாவில் எவ்வாறு செல்வந்தனானார் என்பதால்
    தமிழர்களிற்கு  பாதிப்பு இல்லை.  ஆனால்  அவர்   அரசியல் செல்வாக்கை
    துற்பிரயோகம் செய்த  கருணாநிதி  குடும்பத்துடனும்,    சொந்த  முதலின்றி
    தமிழீழ  போராட்டத்தினால்  கையில் கிடைத்த  பண்த்தை  சுருட்டி   ச்
    செல்வந்தரானோருடனும்   சேர்ந்து    அவர்களின்  மோசடிகளிற்கு
    உட்ந்தையாக  இருந்திருந்தால்  அவரும்  தமிழினத்தின்  நலன்களில்
    அக்கறையற்ரவர்தான்.

    • Kalimantanian says:
      10 years ago

      Pexamin Paacific wrecked havoc across the Indonesian archiplego as a CIA front 40, 50 years ago.

      The same Pexamin Pacific was the first to explore for oil in the Gulf of Mannar and Katchchathivu.

      Pexamin Pacific is Anandakrishnan’s beginnings.

  2. Viji says:
    10 years ago

    ” பெரும் செல்வங்களின் பின்னால் மாபெரும் குற்றங்கள் நிறைந்து கிடக்கின்றன”

    • Sutharsan says:
      10 years ago

      Give me one wealth creation which is faultless,

      • mannan says:
        10 years ago

        இலங்கைத்தமிழர்கழும் அவர்களில் சிலரது  வர்த்தக வியாபார  ரகசியங்கழும்
        தமிழினத்தையும்  மனித இனத்தையுமே  தலைகுனிய வைக்கும்.
        இலங்கைத்தமிழர்களிற்கு   ஒர்  நாடில்லை, ஆன  தலைமையில்லை.
        உலகில் கேட்பதற்கு  யாருமே இல்லை.

        இவர்கள்  புலம்பெயர்  நாடுகளில்  மனிதராக மதிக்கப்படுகின்றார்கள்.
        இலங்கையில்  உருமை கேட்பதால்  நசுக்கப்படுகின்றார்கள்.

        ஆனால்  சில தமிழர்கள் மட்டுமே  இலங்கைத்தமிழர்களின்  இரத்தத்திலும்
        உயிரிலும்  லாபம் காண்கின்றார்கள். கண்டுள்ளார்கள்-

        இவர்கள் தான்  பிடிபடாத  கள்வன்  கோவிலில்  அர்சனையும் செய்து
        அன்னதானமும்  கொடுப்பது போல்   உதவி  நிறுவனக்களை  அமைத்து
        அதன்மூலமும்   அரசாங்கங்களிற்கு  வரி ஏமாத்து செய்து  மேலும்
        லாபமடைகின்றனர்.

        இவர்களிற்கு  பேருதவியாக  இருந்தவை  இவர்களால்  முதலீடு செய்யப்பட்ட   தொலக்காட்சிகழும்  ,வானொலிகழும்   ஊடகங்கெளமேயாகும்.   இன்றும்  இந்த   தமிழ் ஊடகங்கள்
        திருந்துவதாகவில்லை.  காரணம்  அவர்கள்  குடித்து வளர்ந்ததே
        பயங்கரவாதப்பால்தான்.

      • Parai player says:
        10 years ago

        பிழையா சரியா என்பதல்ல இங்கே எழவேண்டிய கேள்வி.
        இனப்படுகொலை, கேவலமான அடக்கு முறைகள் என்பனவோடு அப்பாரிய மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தை, துணை போதல் பிழையிலும் பிழை.
        பெருஞ் செல்வம் என்பது எப்பொழுதும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுடனே பின்னிப் பிணைந்து வளர்வது என்பதும் பிழையான கருத்து. ஒவ்வொருவரின் செயற்பாடுகளும் செயற்திரன்களும் தனித்துவமானவை.
        ராஜபக்ச குடும்பத்தில் பலர் இனப்படுகொலை இரத்தக் கயர்களுடன் செயற்பட்டுக் கொண்டிருக்க அவர்களின் இரத்தந் தோய்ந்த கால்கலை பற்றிய படியே இழுபடும் நயவஞ்சகத்தை குறைக்க முற்படுவது படு கேவலமானது.

  3. Viji says:
    10 years ago

    என்ன ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி! ரஜணிகாந்த் ஜெயலலிதா, அம்பானி, ராஜபாக்ஸ சகோதரர்கள் தொடங்கி இன்றைய லைக்கா குழுமம் வரை இதனுள் அடங்குவார்கள். குறைந்த பட்சம் லைக்கா குழுமம் எப்படி வரி ஏய்ப்பு செய்கிறார்கள், படுகொலைகள் புரிந்த இனக்கொலையாளி ராஜபாக்ஸ அரசுடன் வியாபார உறவுகளை எப்படி பேணுகிறார்கள் என்றெல்லாம் ஏராளமான செய்திகள் ஆதாரங்களுடன் வெளியாகி வருவதை கூட நீங்கள் அறியாமாட்டீர்களா? இனிஒரு இணையத்திற்கு அடி அடியென்று அடிக்கிறார்களே எத்ற்காக ? தங்களின் குற்றங்கள் வெளியாவதை சகிக்கமுடியாமல் எல்லா குறுக்குவழிகளிலும் அலைகிறார்கள். எழுதுவதை முடக்கி விட முயல்வது தங்கள்  செல்வதித்ின் மீதான பெரும்குற்றங்ககளைமறைப்பதற்காகவே. 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...