“இலங்கையில் தொடரும் அநீதிக்கு விடிவு காண வேண்டும் என்பதற்காக தான், “டெசோ’ மாநாடு நடைபெறுகிறது’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
2009 மே மாதம் தமிழினப் படுகொலைகளை நடைபெற்ற போது இலங்கைப் பேரினவாத அரசின் தமிழ் நாட்டு முகவராகச் செயற்பட்ட கருணாநிதி மாநாட்டை ஏற்பாடுசெய்திருப்பது கேலிக்குரியதாகக் கருதப்படுகிறது.
வன்னிப் படுகொலைகள் நடந்து முடிந்ததும், அதனை எவ்வாறு நடத்தினோம் என இலங்கை பாதுகாப்புச் செயலாளரும் பயங்கரவாதியுமான கோத்தாபய ராஜபக்ச அறிக்கை ஒன்று வெளியிட்டார். அந்த அறிக்கையில் இந்திய அரசு, கருணாநிதி மற்றும் இலங்கை அரசு ஆகியன எவ்வாறு இணைந்து செயற்பட்டன எனத் தெளிவாகக் கூறியிருந்தார். இவையெல்லாம் குறித்து எந்தப் பதிலும் கூறாத கருணாநிதி டெசோ மாநாடு நடத்துவது கொல்லப்பட்டவர்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.
Now he is coming closer to the point. He should read the book written by the Sri Lankan Arulpragasam about the Traditional Tamil Homeland.
d.m.k. prisend no commend
yes karunanithi srilankan ambasdeer
அநீதிக்கு விடிவு காண இந்த ஆள் முயன்றால் நீதியே செத்துவிடும்.
சரி பாப்பம் என்னதான் செய்யுறாரின்னு. எம்மாற தமிழன் இருந்தா ஏமாற்ற ஐயா ரெடி.
தான் பெற்றெடுத்ததை பலிக்குப்பயந்து தூக்கி எறிந்துவிட்டு திரும்பவும் தூக்கி கொஞ்சும் பழக்கம் திரு.கருணாநிதியின் வழக்கம்.
தான் பெற்றெடுத்ததை பளிக்குப்பயந்து தூக்கி எறிந்துவிட்டு திரும்பவும் தூக்கி கொஞ்சும் பழக்கம் திரு.கருணாநிதியின் வழக்கம்.
Kalaignar Karunanithy also must know to work the system the diplomatic channels if he really wants to do something good for the Sri Lankan Tamils.
நம்பிக்கையை என்றுமே இழக்காத இனம் தமிழினம். கருணாநிதி என்ற இலவங்காய் என்றோ ஒருநாள் பழமாகி பயன்தரும். காத்திருப்போம்.
Mahendra, Karunanithy is also legend like C. N. Annadurai and M. G. Ramachandran. Now he will also have a better understanding of the responsibilities of the State and Central governments. He should get in touch with Pranab Mukerji the Mr. Bengali who wants to be President – Rashrapathi of India – Bharath. Bande Matharam.