Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அதிகார வர்க்கமே எமக்காகப் புரட்சிசெய்கிறது : இராமியா

இனியொரு... by இனியொரு...
04/29/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றியும், அதனால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அமைதியின்மை பற்றியும் முதலாளிகளுக்கும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ள புரட்சியைப் பற்றிய உணர்வில் ஒரு சிறு பகுதி கூட, தொழிலாளர்களிடமும் தொழிலாளர் இயக்கங்களிலும் எற்படாமல் இருப்பது மிகவும் வேதனைக்கு¡ரியது.

உலக நிதி நிறுவனத்தின் (International Monetary Fund – IMF) மேலாண்மை இயக்குநர் டொமினிக் ஸ்ட்ராஸ்கான் (Dominique Strauss Khan) 15-4-2011 அன்று வாஷிங்டன் நகாரில் பேசுகையில் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறைக்காவிட்டால் பொருளாதார வளர்ச்சியில் கடுமையான உராய்வு ஏற்பட்டு மேற்கொண்டு பயணிக்க முடியாத படியான சூழ்நிலை உருவாகிவிடும் என்று எச்சாரித்தார்.

மக்களிடையே இப்பொழுது ஏற்பட்டு இருக்கும் ஏற்றத் தாழ்வு பொருளாதார வளர்ச்சிக்கு அனுகூலமாக இல்லை என்றும் உலக நிதி நிறுவனம் இதைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது என்றும் பொருளாதார நெருக்கடியல் இருந்து மீள்வதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் போலவே வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்கவும் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வேலையில்லாத் திண்டாட்டம் நிலையாக இருந்தால் தான், முதலாளிகள் உழைக்கும் வர்க்கத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும். அப்படி இருக்கும் போது வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்க வேண்டும் என்று உலக நிதி நிறுவன மேலாண்மை இயக்குநர் கூற வேண்டியுள்ளது என்றால் முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் இன்றைய பொருளாதார சூழ்நிலையைப் பற்றியும் அது எங்கே புரட்சிக்கு இட்டுச் சென்று விடுமோ என்றும் எவ்வளவு தூரம் அரண்டு போயிருக்கிறார்கள் என்று தொரிகிறது.

ஆனால் உலகில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள், சோஷலிச உற்பத்தி முறையினால் மட்டுமே பொருளாதார நெருக்கடி இல்லாத உற்பத்தி முறையை அளிக்க முடியும் என்ற உண்மையை எடுத்துக் கூறி மக்களிடையே சாரியான தத்துவார்த நிலையை வளர்த்தெடுக்கவில்லை.

இவ்லையை யார் செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்களோ தொரியவில்லை. தொழிலாளர் இயக்கங்கள் சிதறுண்டு கிடப்பது ஒரு துர்ப்பாக்கியமான சூழ்நிலை. அதிலும் ஒவ்வொரு இயக்கத்தில் உள்ளவர்களும் (புரட்சிக்கான அஸ்திவாரமே இல்லாத நிலையில்) புரட்சிக்குப் பின் தலைமை ஏற்கும் கனவில் காலத்தைக் கழித்துக் கொண்டு இருப்பது கொடுமையான வேதனையை அளிக்கிறது. இச்சூழ்நிலையே தொடர்ந்தால் உழைக்கும் வர்க்கம் விடுதலையைப் பற்றிய எண்ணத்தை மனதில் கொள்ள முடியாது.

ஆளும் வர்க்கம் வீசியெறியும் சலுகைகளில் தான் மனதைச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பார்கள்.

உழைக்கும் வர்க்க இயக்கங்கள், பொருளாதார நெருக்கடியுள்ள இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்தி, மக்களைப் புரட்சியின் பக்கம் கொண்டு செல்லப் போகின்றனவா? அல்லது புரட்சி வேலைகளை முதலாளிகளிடம் விட்டு விட்டு, புரட்சிக்குப் பிந்தைய தலைமைக் கனவில் அண்ணாந்து பார்த்துக் கொண்டு கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கப் போகின்றனவா?

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பெரும்பான்மை கட்சிகள் குழம்பிப்போய் கிடக்கின்றன : மனோ கணேசன்

Comments 1

  1. thalai says:
    15 years ago

    ரம்யா,
    நீங்கள் சொல்வது முற்றாகச் சரியானது. ஈழப் பிரச்சனையிலும் கூட நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஈராக்கில் ஒரு மில்லியன் குழந்தைகள் இறப்பதற்குக் நேரடிக் காரணமாக இருந்த ஐக்கிய நாடுகள் சபை போர்க் குற்றம் பற்றி பேசுகிறது. ஒடுக்கு முறைக்கு எதிரான தலைமை இலங்கையில் இல்லை. முட்டாள்களும் வியாபாரிகளுமான ஈழத் தமிழர் கூட்டம் தம்மை அழித்த ஏகாதிபத்தியங்களின் காலடியில் தவம் கிடந்து மற்றவர்களையும் அழிக்கிறது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...