Saturday, March 7, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

அகதிகள் விடுதலை கோரிப் போராட்டம் : ஈழத்தாயின் பொலீஸ் ஒடுக்கியது

இனியொரு... by இனியொரு...
08/29/2012
in இன்றைய செய்திகள்
0 0
3
Home இன்றைய செய்திகள்

பூந்தமல்லி அருகே கரையான்சாவடியில் உள்ள இலங்கை அகதிகள் சிறப்பு முகாமையும், செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமையும் இழுத்து மூடக்கோரி திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக குமணன்சாவடி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோ ர் திரண்டனர்.அவர்கள் அகதிகள் சிறப்பு முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் பாலசிங்கம், விடுதலை செழியன், செய்தி தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கரையான்சாவடியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமை முற்றுகையிட சென்றனர்.குமணன்சாவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். திருமாவளவன் மற்றும் 500 பேரையும் கைது செய்தனர்.
இனவாதிகளின் ‘ஈழத் தாய்’ ஜெயலாலிதா பொலிஸ் முகாம்களில் இருப்போர் குறித்து மூச்சு விடுவதில்லை மாறாக போராட்டம் நடத்துவோரை மூர்க்கமாகநடத்தும்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனை உறுதியானது

Comments 3

  1. நெடுதுயிலோன் says:
    14 years ago

    ஈழா அகதிகள் தம் விடுதலை கோரி போராடும் சந்தர்ப்பங்களிலெல்லாம் இலங்கைப்படையினர் பயிர்ச்சி எடுப்பார்கள் அல்லது தமிழகமீனவர்கள் தாக்கப்படுவார்கள். இதனால் அம்மாவும் பேனாவும் பிசியாக்கப்பட்டு, அகதிகளின் கோரிக்கை சொர்வுகொள்ளும் என்னும் தத்துவம் இப்போ செத்துப்போச்சு.

  2. sathiyaraj says:
    14 years ago

    இன்றைய போராட்டகாரர்கள் அனைவரும் அரசியல் ஆதாயம் பெறவே போராட்டங்களும் மேடை பேச்சுகளும் நடத்துகிறார்கள்

  3. Dr. Sri S. Sriskanda says:
    14 years ago

    Bob Martinez said that if you know the system you can make it in America. He became the Governour and Senator from Florida. He is Hispanic and Republican. I hope they spoke about the refugees in the TESO conferance..

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...