Friday, March 6, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

கிட்டண்ணைக்கு புட்டவிச்ச காலத்தில இருந்து…… பகுதி – 1

inioruadmin by inioruadmin
12/28/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, வரலாற்றுப் பதிவுகள், இலங்கை, அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

கிட்டண்ணை லண்டனில இருந்த காலத்தில இருந்து நான் உங்க இயக்க வேலசெய்ய தொடங்கின்னான். கிட்டண்ணா ஒரு சிறந்தபோராளி மட்டுமல்ல, ஒரு ஞானியும் கூட என்பது என்ர தனிப்பட்ட கருத்து. யாருக்கும் மாற்று கருத்திருந்தா அதநான் கேக்க விரும்பல. கிட்டண்ணை எப்பவும் எதாவது வாசிச்சுகொண்டே இருப்பார். வாசிச்சத எங்களுக்கும் சொல்லுவார். இங்கிலிஸ் றெஸ்ரொரன்டில கோப்ப கழுவிக்கொண்டிருந்த எங்களுக்கு TRTechல இங்கிலிஸ் படிக்க வழிவகுத்து தந்தவர். முதல் முதல் தமிழர் விளையாட்டு போட்டிய லண்டன்ல தொடக்கினதும் அண்ணதான் பாருங்கோ. கிட்டண்ணே லண்டனில இருக்கேக்கதான் தமிழ் மக்களுக்கு உதவவென பல தமிழ் அமைப்புகள் உருவாகியது. இதுக்கு கிட்டண்ணா பிரதான காரணமா இருந்தவர். அதுமட்டுமில்ல பாருங்கோ, இயக்கம் வியாபார முதலீடுகள் செய்யோணும் எண்டு சொல்லி, 1986ல வீரச்சாவடஞ்ச அருச்சுனாவின்ர அண்ணண் பெரிய மகேசன்ர பேரில, முதல் பெற்றோல்சற்ர வாங்கினவர்.

ltte Kittu
கிட்டண்ணே இருக்கேக்க அரசியல் நடவடிக்கைகள் கொடிகட்டி பறந்தகாலம். எரித்திரியா, தென்னாபிரிக்கா போன்ற விடுதலை போராட்ட அமைப்புகளோட‌ எல்லாம் நல்ல உறவில இருந்தவர். இந்தியன் ஆமியோட அடிபட ஏலாது எண்டு கடிதம் குடுத்துபோட்டு, லண்டன் வந்த போராளிகளை எல்லாம் கூப்பிட்டு வேலைதிட்டங்கள் கொடுத்தவர். கிட்டண்ணைய பிரித்தானிய அரசுதான் விசா கொடுத்து லண்டனுக்கு அழைச்சு வந்தது. அதுக்குகாரணம் அப்ப உலக ஒழுங்கில நடந்து வந்த மாற்றத்தால, இந்துசமுத்திர பிராந்தியத்தில தங்கட நலன்கள் பாதிக்காம இருக்க புலிகள கையுக்க வச்சிருக்க வேண்டி இருந்தது. அப்பேக்க பனிப்போர் முடிவுக்கு வராத காலம். சோவியத் முகாமுக்கு சார்பான இந்திய இராணுவம் இலங்கையில் இருந்தமை; இதுக்கு எதிரா புலிகள் போர் புரிந்தது; இது எல்லாம் சேந்து கிட்டண்ணைய லண்டனுக்கு கொண்டு வந்து சேத்திற்று. லண்டன் வந்தாபிறகு, கிட்டண்ணாக்கு ஒரு interpreter இருந்தவர். அதால யாரும் கிட்டண்ணைக்கு இங்கிலிஸ் தெரியாது எண்டு நினைச்சுப்போடாதேயுங்கோ. இந்த மொழிபெயர்ப்பாளரின் பெயர் சாந்தன். shanthanஇவர interpreterஆ வைச்சிருக்க சொல்லி பிரித்தானிய Special Branch*1 கிட்டண்ணாவ கேட்டுக்கொண்டவை. இவர் Hong Kongஇல பிரித்தானிய ஆட்சி இருக்கேக்க, அங்க Special Branchக்கு வேலைபாத்திட்டு, லண்டனுக்கு திரும்பி வந்திருந்தவர். இவர பற்றி நான் சொல்லுறதவிட பிரத்தானிய அரசு சொன்னத சொல்லுறன்.

“He was in regular contact with Special Branch throughout this period. He told them in detail of his contacts with and relationship with the LTTE, and was undoubtedly helpful to the British government in understanding the views and position of the LTTE.”

இப்பிடியே இயக்க வேலையல்ல கிட்டண்ணே மும்மரமா இருக்க, சாந்தனும் தன்ர கடமையில கவனமா இருந்தவர். சாந்தன் கடமைய சரிவர செய்ததால, கிட்டண்ணே பிரித்தனியாவைவிட்டு போகவேண்டி வந்திட்டு. அதுசரி தலைப்புக்கும் உம்மட கதைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நினைக்கிறியளோ? கிட்டண்ணைக்கு புட்டெண்டா பிடிக்கும். அத அந்தாளுக்கு அவிச்சு குடுக்கிற பாக்கிம் எனக்கு கிடைச்சது; அதுதான் இந்ததலைப்பு.

புட்டவியல் தொடரும்……….

1 – https://en.wikipedia.org/wiki/Special_Branch

2- http://www.tamilnet.com/img/publish/2011/08/CHRISHANTHAKUMAR_sr_12jun09.pdf

– செங்கோடன் –

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: britaineelamindiakittulondonltteputtutamiltamilstruthuk
ShareTweetShare
inioruadmin

inioruadmin

Next Post
மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் ! : எம்.ரிஷான் ஷெரீப்

மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் ! : எம்.ரிஷான் ஷெரீப்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...