யாழ். நகரின் மத்தியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு!
யாழ். நகரின் மத்தியில், மருத்துவமனை வீதியில் புளொட் அமைப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் உட்பட தொலைத்தொடர்புச் சாதனங்கள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து புளொட் ...















