சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்!
இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, ...















