ஒரு வருடமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை இயங்கவிடாது தடுக்கும் இலங்கை போக்குவரத்துச் சங்க ஊழியர்கள்!
வவுனியாவில் 195 மில்லியன் ரூபாவில் புதிதாக அமைக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையம் கடந்த ஒரு வருடமாக இயங்க முடியாத நிலையில் உள்ளது. இதற்கு இலங்கைப் போக்குவரத்துச் சங்கப் ...















