இனியொரு…

இனியொரு… என்ற மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி 2008 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் தனது நுளைவாசலைத் திறந்தது. மிகவும் சிக்கலான  தமிழர் அரசியல் சூழலில் இனியொரு தனது தடத்தை உறுதியாகப் பதித்து தனது பயணத்தை ஆரம்பித்தது.

இனியொரு… தனிநபரல்ல. சமூகப்பற்றுள்ள பலரின் கூட்டு முயற்சி. இருபத்தியோராம் நூற்றாண்டின் தேசிய அரசியலை, வர்க்கப் போராட்ட சூழலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் இனியொருவின் பணி மக்களின் பொதுவான சிந்தனை ஒட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியது.

பல்தேசிய வியாபார ஊடகங்கள் செய்திகளைத் தகவல்களாக சமூகத்தின் அழுக்குகளுள் அமிழ்த்தும் சூழலில் இனியொரு… செய்திகளை அதன் உள்ளார்ந்த அர்த்ததில் மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது.

மக்கள் பற்றுள்ள அனைவரதும் பங்களிப்பு இனியொருவை புதிய போராட்ட அரசியலின் முன்முகமாக பரந்துபட்ட மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யும்.

ஆக்கங்களையும் விமர்சனங்களையும் அனுப்பிவையுங்கள்:

e: inioru@gmail.com, info@inioru.com
t:0044(0)7854644165

Editors

Densian Jeyakumaran

Nivetha Nesan

Saba Navalan

Srnkodan

 

Comments 3

  1. ஆனந்த்.க says:

    2008 ஆம் ஆண்டின் முதற்பகுதியில் தனது நுளைவாசலைத் திறந்த இனியொரு என்ற மாற்று அரசியலுக்கான உரையாடல் வெளி தனது பயணத்தை சீரும்,சிறப்புமாக தொடர்கிறது.மென்மேலும் சிறக்க எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.மிகவும் சிக்கலான  தமிழர் அரசியல் சூழலில் ஊழலற்ற அரசியல் தலைவர்கள் வருவதற்கு தனது பணியை தொடரட்டும்.நன்றி.

  2. ச.சங்கரன்- கிளிநொச்சி says:

    உங்கள் சிந்தனைக்கு துணையாக …….
    முயற்சி நல்லது,
    ச.சங்கரன்- கிளிநொச்சி

  3. N Ramanathan says:

    I have read with great interest your articles 9 to 26 on Ragas in Thirai Isai. However the links for 2 to 8 are not opening, can you pl check and provide same

Leave a Reply