பொதுநீரோட்டத்தில் இயங்கும் ஒரு கட்சியிலிருந்து பிரிந்த ஒரு அணி வெளிப்படையாக பாராளுமன்ற அரசியலில் இயங்கும் நோக்கத்தோடு தனது முதலாவது மாநாட்டை நடத்த முற்பட்ட வேளை அதன் பிரதான தலைவர்கள் அரசாங்கத்தால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட முதலாவது சம்பவம் இதுவாகும்.
இது எதனைக் காட்டுகிறது? இன்று முதுகெழும்பில்லாத ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் மகிந்த அரசுடன் மனமில்லாமல் பதவிக்காகவும் வசதிக்காகவும் மாத்திரமே ஒட்டிக்கொண்டிருக்கும் ‘இடதுசாரிகள்’ என்று தம்மை அழைத்துக் கொள்ளும் தொழிலாளர் மத்தியிலுள்ள முதாலாளித்துவ காவலாளிகளும் ; (labour lieutenants of the capitalist class ),
அடையாள அரசியலில் தமக்கொரு இடத்தை தக்கவைத்துக் கொண்டு பேரினவாத தலைமைகளின் தயவில் வாழும் தமிழ் பேசும் மக்களின் துரோகத் தலைமைகளும் அரசிற்கு வெளியே நின்று கொண்டு திசை தெரியாமல் தடுமாடுகின்ற மக்கள் விடுதலை முன்னணியும் முள்ளிவாய்க்காலுக்கு முன்னும் பின்னும் தனது இருத்தலுக்காக மாத்திரமே அரசியல் செய்து கொண்டிருக்கும் தமிழர் தேசிய கூட்டமைப்பும் இன்று மகிந்த அரசாங்கத்திற்கு எவ்வித்திலும் சவாலாக அமையவில்லை.
மறுபுறத்தில்..
நாட்டின் பொருளாதாரத்தின் பளு மக்களின் மீது வரலாற்றில் என்றுமில்லாவாறு பளுவை சுமத்தியுள்ள இத்தறுணத்தில் மக்களின் சுயேட்சையான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.
ஜெனீவா தீர்மானத்திற்குப் பிறகு மகிந்த அரசு தன்னை பதவியிறக்க புதிய தலைமை ஒன்றைத் தேடிக்கொண்டிருபத்தாக அஞ்சுகிறது.
இந்நிலையில்…
அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையரான பிரேம குமார் குணரட்ணம் துணிச்சல் மிக்க போராட்டகுணமிக்க ஜே.வி.பி சிரேஷ்ட உறுப்பினர். அவர் இலங்கைதிரும்பி புதிய கட்சிக்கும் மக்கள் போராட்டத்திற்கும் தலைமை கொடுக்க எத்தனிப்பது மகிந்த அரசிற்கு ஐயத்தையும் அச்சத்;தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது எதைக்காட்டுகிறது என்றால்.. மகிந்த அரசு தன்னெழுச்சியான் மக்கள் போராட்டங்களுக்கு அஞ்சவில்லை மாறாக போராட்ட குணமுள்ள தலைவர்களால் வழிநடத்தப்படக் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டங்கள் எதிர்காலத்தில் உருவாகக் கூடிய ஆபததைப்பற்றித்தான் அச்சம் கொள்கிறது என்பதைத்தான்.
பிரேம குமார் குணரட்ணம் திமுத்து ஆட்டிகல ஆகியோரின் கடத்தல் இதைத்தான் உணர்த்துகிறது..
ஒருகாலத்தில் புரட்சியாளர்களாக இருந்து சிறை சென்ற என் எம் பெரோரா கொல்வின் ஆர் டி சில்வா போன்றோர்; மாத்திரமல் சிறை சென்ற எமது தமிழ் தலைவர்கள் பலர் கூட பிற்கலத்தில் பேரினவாத அரசின் பங்குதாரர்களாக மாறிய வரலாறு எமக்குத் தெரியும்.
பிரேம குமார் குணரட்ணம் திமுத்து ஆட்டிகல ஆகியோரின் கொள்கைகளில் எமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவர்கள் இப்போது மக்களோடு நிற்கிறார்கள் அதனால் தான் அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே நாம் அதற்கெதிராக குரல்; கொடுக்க வேண்டும்.
புதிய குரல்களை நசுக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ள அரசாங்கம் தற்போது புதிய தலைமைகளை அடையாளம் கண்டு கடத்தி ஒடுக்க நசுக்க முற்படுகிறது. வடக்கு கிழக்கில் நடைபெறும் கடத்தல்கள் எப்படி தமிழ் மக்கள் மத்தியில் உருவாகும் புதிய சக்திகளை நசுக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறதோ அது மற்றொரு வடிவில் தெற்கிலும் உருவாகியிருக்கிறது. ஆகவே இந்த போக்கிற் கெதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
Premakumar Gunaratnam
It made this request when Australian High Commissioner in Colombo, Robyn Mudie, took up the issue of his disappearance with the government over the weekend. She called Gunaratnam an Aus
tralian citizen.
The Frontline Socialist Party (FSP), a breakaway group of Janatha Vimukthi Peramuna (JVP), said both Gunaratnam and Attygalle went missing after attending a meeting on Friday to organise the FSP’s first convention on Monday.
Premkumar Gunaratnam alias Rathnayaka Mudiyanselage Dayalal and Dimutu Attygalle are missing since Friday night, said their party activists.
http://www.smh.com.au/national/family-fears-father-among-the-disappeared-in-sri-lanka-20120409-1wl6c.html
THE men came an hour before dawn on Saturday, carrying guns but wearing no uniforms, to tell the neighbours of Premakumar Gunaratnam to keep quiet. They encircled the leftist’s house in Colombo and cut the power, before storming it and taking him away.
Mr Gunaratnam, a socialist politician with a long history in Sri Lanka who moved to Australia in 2006 under the skilled migration program, has not been seen since.
His wife, Champa Somaratna, a GP in Sydney, believes he has been abducted by security forces as part of a crackdown on political dissent by the conservative government of the President, Mahinda Rajapaksa.
Read more: http://www.smh.com.au/national/family-fears-father-among-the-disappeared-in-sri-lanka-20120409-1wl6c.html#ixzz1rYwXaQBC
Sri Lankan authorities have denied the charge and said they have no proof that Mr Gunaratnam has even entered the country.
Mr Gunaratnam, 46, is a well-known figure in Sri Lanka and was a long-time member of the country’s main leftist party, the JVP. He recently announced his intention to form a new party.
His brother, Ranjitham, had been a student activist and a senior JVP figure until his alleged detention, torture and killing by the government in 1989.
When asked why her husband had been abducted by Mr Rajapaksa’s government, Dr Somaratna said: ”In Sri Lanka there is no proper opposition. All the opposition [parties] are suppressed by the government.”
She said he had been staying at a house in north-west Colombo. Friends had gone to the house when he failed to attend an early morning meeting on Saturday but found it ransacked.
Dr Somaratna reported his disappearance to the Foreign Affairs Department and, in an unusual step, the Australian high commissioner, Robyn Mudie, immediately requested a meeting with the Sri Lankan Defence Secretary and brother to the President, Gotabhaya Rajapaksa.
Sri Lanka alleges Mr Gunaratnam is a militant radical who has led attacks on army bases. A leaked state intelligence document circulating in Sri Lanka says he has at least four aliases and passports under false names.
“He was at one time a high-ranking subversive activist involved in many crimes, including the attack on the Pallekele army camp in 1987, and escaped from the Magazine Prison [in 1988], where he was detained under the Terrorism Prevention Act,” the document says.
It alleges Mr Gunaratnam fled the country in 2006, having provided forged documents to the Australian embassy.
The veracity of the government’s document and its claims could not be confirmed last night.
Groundviews, an agency monitoring Sri Lankan politics, said local media had reported 56 such disappearances in the past six months.
Read more: http://www.smh.com.au/national/family-fears-father-among-the-disappeared-in-sri-lanka-20120409-1wl6c.html#ixzz1rYxB1ZHL
பிந்திய செய்திகள்: