Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முரளீதரன், லைக்கா, கமரன், ராஜபக்ச : நண்பர்களின் நாடகம்

டேவிட் கமரனின் கட்சிக்கு நெருக்கமான லைக்கா மோபைல் நிறுவனம் குறித்த செய்திகளும் இலங்கை அரசிற்கு ஆதரவாக நேர்காணல் வழங்கிய கிரிக்கட் விளையாடும் முத்தையா முரளீதரன் குறித்த செய்திகளும் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டன.

முரளிக்குப் பணம் வழங்கும் லைக்கா தலைவர் சுபாஸ்

முத்தையா முரளீதரனுக்கு லைக்கா மோபைல் நிறுவனம் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பணத்தை 2012 ஆம் ஆண்டு வழங்கியிருந்ததைப் பலரும் மறந்துவிட்டனர்.

இலங்கையிலிருந்து பிரன்ஸ் நாட்டிற்கு அகதியாக வந்து அரசியல் தஞ்சம் கோரிய ஒருவர் தலைவராகவும் பிரதான முதலீட்டாளராகவும் உள்ள லைக்கா நிறுவனம் நான்குலட்சத்து இருபதாயிரம் பவுண்ஸ் பணத்தை ரோரி கட்சிக்கு வழங்கியது குறித்து எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் டேவிட்கமரனுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ரொம் பிளென்கின்சொப் என்ற அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் கமரனின் கட்சி லைக்கவிடம் பணம் பெற்றுக்கொள்கிறது என்று அவருக்குத் தெரியும் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற பல்தேசியக் கொள்ளைக்காரர்களின் மாநாட்டில் நடத்தப்பட்ட நாடகத்தின் கதாநாயகர்கள் மாநாடு நடைபெறுவதற்கு நீண்டகாலத்தின் முன்னரே நண்பர்கள் என்பது தெளிவானது. மக்களின் அவலத்தின் மீது நடத்தப்படும் இக் கோரமான நாடகத்தின் ரசிகர்களாக தமிழ்ப் பேசும் மக்களை மாற்ற முனைகிறது அவர்களின் தலைமைகள்.

முத்தையா முரளீதரனுக்குப் பணம் வழங்கிய நிகழ்வு:

கமரனுக்கு எழுதப்பட்ட கடிதம் :

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்புடைய பதிவுகள் :

டேவிட் கமரனோடு இலங்கை சென்ற பெருநிறுவனங்களின் பட்டியல்

இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு

பொதுநலவாய வர்த்தகமன்றக் கூட்டம் ஆரம்பமானது : சூறையாடலுக்கான இணைவு

தமிழ் அடிமைகளை உருவாக்கிய பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ் சலனமின்றிச் சுவைக்கிறார்

இலவசக் கல்வியைத் தகர்க்கும் வெடிகுண்டுடன் இலங்கையில் இறங்கிய இளவரசர் சார்ள்ஸ்

பொதுநலவாய மாநாட்டில் இலங்கையின் இலவச மருத்துவத்திற்கும் ஆப்பு வைக்கபட்டது : புதிய ஒப்பந்தம் அம்பலம்

Exit mobile version