சென்னை வந்துள்ள பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இன்று சந்திக்க உள்ளார். தலைமை செயலகத்தில் பகல் 1.30 மணியளவில் ஜெயலலிதாவை சந்திக்கும் அத்வானி, தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து அடிப்படைவாதம் இந்தியாவில் பார்ப்பனீய அதிகாரத்தை மறு சீரமைப்புச் செய்கிறது. அடிப்படை வாதத்தின் தமிழ் நாட்டுப் பிரதினிதி ஜெயலலிதாவும் அதன் இந்தியப் பிரதினிதி அத்வானியும் இன்று சந்தித்துக்கொள்கிறார்கள்.