ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,லெக்ஸ் நிறுவன வழக்குகள் முடியும் வரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்டில் ஜெயலலிதா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு போடப்பட்ட நாள் தொடங்கி கடந்த பதினேழு, பதினெட்டு ஆண்டுகளாகப் பல்வேறு சப்பையான, மோசடியான காரணங்களை முன்வைத்து மனுவிற்கு மேல் மனு போட்டு வழக்கை இழுத்தடித்து வந்த ஜெயா தரப்பு.
கோரிக்கையை நிராகரித்ததால் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் மனுவை திரும்பப் பெற்றார்