Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமா-அமெரிக்க உளவுத்துறை அறிக்கை!

கொரோனா வைரஸ் சீனாவின் கண்டறியப்பட்டு உலகெங்கும் பரவிய போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவால் உற்பத்தி செய்யப்பட்டு பரப்பி விடப்பட்ட வைரஸ் கொரோனா வைரஸ் என்று தொடர்ச்சியாகப் பேசினார். தேர்தல் பிரச்சாரத்திலும் இது பிரதிபலித்தது.

இது தொடர்பாக மீண்டும் பதவியேற்றால் விசாரிப்பேன் என்றார். ஆனால்,. டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோற்று ஜோ பைடன் அமெரிக்க அதிபர் ஆனார்.  பதவியேற்ற உடன் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி விசாரிக்க உளவுத்துறை உயரதிகாரிகள் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். 90 நாட்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில்  அமெரிக்க உளவு அமைப்புகள் இது தொடர்பாக விசாரணை நடத்தின. ஆனால் கொரோனா வைரஸ் தோன்றியது எங்கே என்பதை கண்டுபிடித்து உறுதிபட கூற முடியாமல் அவை திணறி உள்ளன. இதுகுறித்து அமெரிக்க தேசிய உளவுத்துறை அளித்த அறிக்கையில், “இந்த வைரஸ் 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிறிய அளவிலான வெளிப்பாடு மூலம் மனிதர்களைப் பாதித்திருக்கலாம். டிசம்பர் மாதம், வூகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸ் பெருமள வில் தாக்கியிருக்கலாம்” என்று தெரி விக்கப்பட்டுள்ளது.மேலும்அறிக்கையில்,  கொரோனாவைரஸ்உயிரியல்ஆயுதமாகஉருவாக்கப்படவில்லை. பெரும்பாலானஉளவுஅமைப்புகள், கொரோனாவைரஸ்மரபணுரீதியில்உருவாக்கப்பட்டிருக்காதுஎன்றுகுறைந்தநம்பிக்கையுடன்மதிப்பிட்டுள்ளன. எவ்வாறாயினும், 2 உளவுஅமைப்புகள்எந்தவகையிலும்ஒருமதிப்பீட்டைச்செய்வதற்குபோதுமானஆதாரம்இல்லைஎன்றுதெரிவித்துள்ளன.உளவுஅமைப்புகளின்அனைத்துதகவல்களையும், பிறதகவல்களையும்பரிசீலித்தபின்னர், கொரோனாவைரஸ்தோன்றியதுஎங்கேஎன்பதில்உளவுஅமைப்புகள்பிளவுபட்டுள்ளன.இரண்டுஅம்சங்களைஎல்லாஉளவுஅமைப்புகளும்நம்பத்தகுந்தவைஎனமதிப்பிடுகின்றன.

ஒன்று, இந்தவைரஸ்இயற்கையாகவெளிப்பட்டுவிலங்குக்குபாதிப்பைஏற்படுத்திஇருக்கலாம். மற்றொன்று, அதுஆய்வுக்கூடத்துடன்தொடர்புடையசம்பவத்தைக்கொண்டிருக்கலாம்என்றுஅந்தஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது.அமெரிக்கஉளவுஅமைப்புகளின்அறிக்கைகுறித்துசீனாகூறுகையில், அமெரிக்கதரப்புவிரும்பியபடிஅமெரிக்கஉளவுஅமைப்பினர்எந்தஒருசரியானபதிலையும்அளிக்கவில்லை.

 அத்தகையமுயற்சியைத்தொடர்வதுவீண். மேலும்இதுஅறிவியலுக்குஎதிரானது. கொரோனாதோன்றியதுமுதல்திறந்த, வெளிப்படையான, பொறுப்பானஅணுகுமுறையைசீனாகொண்டிருப்பதாகதெரிவித்துள்ளது.

Exit mobile version