
கே.பி தன்னைப் பாதுகாக்க 850 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கினார் என லங்கா லீக்ஸ் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பணம் இலங்கை பங்கு சந்தையில் முதலீடு செய்யப்ப்பட்டு செயற்கையான பங்கு சந்தை உயர்வு காண்பிக்கப்பட்டது.தமிங்க பெரேரா மற்றும் நிமால் பெரேரா ஆகியோரே இந்த முதலீட்டை மேற்கொண்டனர். சட்டவிரோத பணத்தை அண்மையில் பங்கு சந்தையிலிருந்து இவர்கள் மீளப் பெற்றுக்கொண்டதால் சந்தை மறுபடி வீழ்ச்சிய்டைந்தது.
ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று அப்பாவி மக்களிடம் வசூலித்த பணம் இனக்கொலையாளிகளின் கைகளில் தாரை வார்க்கப்பட்டுள்ளது.