Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஒட்போர் (OTPOR) புரட்சி வியாபார அமைப்பில் தமிழகப் பேராசிரியர்

CherianKurianஅமரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையகத்தின் ஆணைப்படி அதன் பணக்கொடுப்பனவுகளுக்கு உட்பட்டு இயங்கும் ‘புரட்சி வியாபார’ அமைப்பு ஒட்போர். ஒட்போர் அமைப்புடன் தமிழகப் பேராசிரியர் ஒருவர் நெருங்கிய தொடர்பிலிருப்பது தெரியவந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு ‘பிராங்போர்ட் காந்தி பேச்சு’ என்ற நிகழ்வில் பேராசிரியர் சேரியன் கூரியன் என்பவர் கலந்துகொண்டுள்ளார். ஒட்பொர் அமைப்பினால் பயிற்றுவிக்கப்பட்ட எகிப்து நாட்டில் எழுச்சியை ஏற்படுத்தி அதனைச் சீர்குலைத்த நபர்களுக்கும் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

ஒட்போர் என்ற புரட்சி வியாபார அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஐவான் மார்கோவிச் என்பவரும் கலந்துகொண்ட உரையாடலில் பேராசிரியர் கூரியரும் கலந்து கொண்டுள்ளார். சென்னை கிறீஸ்தவக் கல்லூரியின் தொழில் புரியும் கூரியன் கலந்துகொண்டுள்ளார்.

திடீர் எழுச்சிகளை ஏற்படுத்தி அவற்றைச் சீர்குலைக்கும் நோக்கத்திற்காவே இவர்களின் ஒவ்வொரு அசைவும் பயன்படுத்தப்படும் நிலையில் சென்னைப் பேராசிரியரின் பங்கு தமிழகத்தின் எவ்வாறு அமைந்தது என்பது இன்னும் தெளிவற்றதாக உள்ளது.

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் 
NGO களால் கடத்தப்பட்ட வால் ஸ்டி
ரீட் போராட்டம் – ஓராண்டு நிறைவு-கற்றுக்கொள்ளல் 
‘புரட்சி’ வியாபாரம் – The revolution business
நேபாளப் புரட்சியின் பின்னடைவிலிருந்து படிப்பினைகள்
தன்னார்வ நிறுவனங்கள்(NGO) – எரியும் உலகம்!
சிவில் சமூகமும்; என்.ஜி.ஓ சமூகமும் :திருமுகன்
Against the NGO/INGO Project
Another article
The Drawback Of Nepal’s Revolution : The NGO’s Harvest

 

 

Non-violent Resistance and the Strive for Democracy

 

 Events

2011 Ghandi Talks at Peace Research Institute Frankfurt

Gandhi’s teachings, especially his concept of non-violent resistance, have received renewed attention during recent uprisings, notably in the Arab world. The Frankfurt Gandhi Talks 2011 will focus on what influence his teachings had on peaceful revolutions and what perspectives the concept of non-violent resistance can offer to movements striving for democracy and human rights world-wide. Activists from Egypt and Serbia, who have experienced peaceful revolutions, which in turn are more closely interwoven than commonly known, will be discussing with the German audience. Otpor! (resistance), the Serbian civic youth movement, adapted the concept of nonviolent resistance and became instrumental in dethroning the autocratic leader Slobodan Milošević in 2000. Egyptian activists, again, were actively supported and trained in applying this method by members of Otpor!.

 

Welcome and Opening

Professor Harald Müller

Executive Director, Peace Research Institute Frankfurt

 

Dr Jona A. Dohrmann

Chairman, Indo-German Cooperation Frankfurt

 

N.N.

Consul General of India, Frankfurt (requested)

 

Discussants

Ivan Marovic, co-founder of Otpor!, Belgrade, Serbia

Ahmed Salah, activist, Cairo, Egypt

Dr Larbi Sadiki, expert on democratisation in the Arab Middle East, University of Exeter, UK

Dr Thorsten Gromes, expert on peace building and inner-societal conflicts, Peace Research Institute Frankfurt

Professor Cherian Kurian, Madras Christian College, Chennai, India

 

The language of discussion is English.

 

 

Exit mobile version