இலங்கை இணையத்தள உள்ளீட்டாளர்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் பல பயனர்களின் பெயர்களும் மின்னஞ்சல் தொடர்புகளும் வெளியாகியுள்ளன. இந்தப் பயனர்களுடனன அரச தொடர்பு குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தாக்குதலுக்கு உள்ளான குறித்த பகுதி நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
உலகின் பாசிச அரசுகளில் ஒன்று என்ற அடிப்படையில் இலங்கை அரசு குறித்த தகவல்கள் முக்கியத்துவம் பெற்றன.