Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய மக்கள் சுதந்திரமாக உள்ளனர் : உறுதிப்படுத்தும் மன் மோகன் சிங்

இலங்கை இனப்படுகொலை, கஷ்மீர் போர்க்குற்றங்கள், நாகாலாந்து மனித உரிமை மீறல்கள், பழங்குடி மக்கள் மீதான மனித வேட்டை, அதிகரிக்கும் வறுமை, தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள், ஊழல் போன்ற இன்ன பல அடிப்படைப் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தயாறற்ற நிலையில் இந்திய மக்கள் சுந்ததிரமாக வாழ்கிறார்கள் என அந்த நாட்டின் பிரதமர் மன் மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
டெ‌ல்‌லி‌‌யி‌ல் மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர் கர‌ண்‌சி‌ங் எழு‌திய ‘1966, 84 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு கா‌ஷ்‌மீ‌ர்’ எ‌ன்ற பு‌த்தக‌த்தை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் வெ‌ளி‌யி‌ட்டா‌ர்.

அ‌ப்போது பே‌சிய அவ‌ர், பொருளாதார‌த்துறை‌யி‌ல் வள‌ர்‌ச்‌சி அடைவதோடு பு‌திய ‌‌சி‌ந்தனைகளு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ல் உருவாவதாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌க்க‌ள் ‌மிகவு‌ம் சுத‌ந்‌‌திரமாக உ‌ள்ள‌ன‌ர் எ‌ன்று‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

Exit mobile version