தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் யாழில் தொடர்கிறது. போனஸ் ஆனசனம் யாருக்கு என்பதில் இழுபறி தொடர்கிறது… சுழற்சி முறையிலா அல்லது ஒருவருக்கு வழங்குவதா? என்பது குறித்த இழுபறி தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சுப் பொறுப்புகள் குறித்த சர்ச்சை தொடர்கிறது. கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு ததலா ஒரு ஆசனமா? அல்லது எவ்வாறு அமைச்சுக்களை பிரிப்பது என்பது குறித்த சர்ச்சைகள் தொடரும் நிலையில் அமைச்சர்கள் தெரிவு இன்று முடிவு எடுக்கப்படாமல் போனஸ் ஆசனத் தெரிவு மட்டுமே தீர்மானமாகலாம் எனக் கூறப்படுகிறது.