தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரித்தானிய காலனி ஆதிக்க அரசினால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய அரச படைகள் என்கவுன்டர் என்ற போலி மோதல்களில் கொல்லப்படுகின்றனர்.
பொதுவாக பெரு வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகவும், மாபியாக்களிடையேயான மோதல்களிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்ட 20 தமிழகத் தொழிலாளர்களின் உயிரையும் தமது தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வாக்குப் பொறுக்கி வியாபாரிகள் மத்தியில் பறை – விடுதலைக்கான குரலின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.