Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

No Fire Zone: The Killing Fields Of Sri Lanka : Trailer 2013

c4சனல் 4 இன் 2013 ஆண்டு ஜனவரி இறுதிப்பகுதியில் வெளியிட்டNo Fire Zone: The Killing Fields Of Sri Lanka என்ற காணொளியின் சாராம்சத்தை இங்கு காணலாம். முன்னைய இரண்டு இனப்படுகொலை ஆதராங்கள் தவிர இக்காண்னொளி போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை வெளியிடுவதாக அமைந்துள்ளதாக காணொளியின் தயாரிப்பாளர்ககள் கூறுகின்றனர். கடந்த இரண்டு காணொளிகளும் உலக மக்கள் மத்தியில் இலங்கை பேரினவாத அரசிற்கு எதிரானதும் அதன் பின்புலத்தில் செயற்பட்ட ஏகாதிபத்திய அரசியலுலுக்கு எதிரானதுமான உலகப் பொதுப்புத்தியை ஏற்படுத்த வாய்ப்புக்களை உருவாக்கித் தந்தது. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியல் முன்னணிப்படை இன்மையால் இந்த வாய்ப்புக்கள் தவறவிடப்பட்டன.

Exit mobile version