Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இன்றைய நாளில் அரை மில்லியன் கம்யூனிஸ்டுகள் இந்தோ னேஷியாவில் படுகொலை

massmurderஇந்தோனேஷிய தொழிலாள வர்க்கம் அதன் சொந்த வரலாற்றின் துயரமான படிப்பினைகளை கிரகிப்பதில் தங்கியிருக்கவிலலை யா, அது இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றில் இன்னுமொரு பயங்கரமான அத்தியாயமாக இருக்கின்றது. இந்தோனேஷியத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவுஜீவிகளுடன் 1965-1966 நிகழ்ச்சிகள் பற்றி மீளாய்வு செய்யவேண்டியது அவசியமில் லையா? அதாவது சோவியத்யூனியன் மற்றும் சீனாவிற்கு வெளி யே பத்து இலட்சத்துக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே பெரிய கம்யூனிஸ்ட் கட்சியானது, சுகார்ட்டோவின் சதிக்கு முன்னால் சத்தியற்றாக நிரூபிக்கப்பட்டது எப்படி?.

அந்த எதிர்ப் புரட்சியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிக மாணவர்கள் படு கொலை செய்யப்பட்டார்கள். சுமாத்ரா, பாலி நதிகள் கொலை செய் யப்பட்ட பிணங்களினால் மூடப்பட்டிருந்தன. சுகார்ட்டோ வின் சதி யின் பின் தறுவாயில் கைது செய்யப்பட்ட கைதிகளுக்கு மரண தண்டனை விதிப்பது 1990களிலும் தொடர்ந்தது. ஆனால் அத் தனை கேள்விகளும் பிரச்சனைகளும் பதிலளிக்கப்படாமலும் தெளிவுப்படுத்தப்படாமலும் இருக்கின்றன. அந்தக் காலப்பகுதி பற்றிய மூலோபாயப்படிப்பினைகள் அமெரிக்க மற்றும் ஆஸ்தி ரேலிய ஏகாதிபத்தியத்தின் உதவியுடன் இந்தோனேஷிய முதலா ளித்ததுவம் செய்த கொலைக்குற்றங்களுக்கு தொழிலாளர்கள் எடுக்கவேண்டிய வரலாற்றுப் பழிவாங்கலுக்கான அடிப்படை யைக் கொண்டிருக்கின்றது.

இங்குள்ள விஷயம் இந்தோனேஷியப் பிரச்சனை அல்ல. ஆனால் ஒரு உலக வரலாற்றுப் பணியாகும். இவ்வாறாக இந்த வகுப்புக் களை நாம் தொடங்கியபோது 21ஆம் நூற்றாண்டின் மனித சமூகத் தின் எதிர்காலமானது 20ம் நூற்றாண்டின் மூலோபாய வரலாற்று அனுபவங்களின் படிப்பினைகளை அது கிரகிப்பத்தில் தான் தங்கி யிருக்கின்றது என்பதை வலியுறுத்தியதைக் கூறி நாம் முடிக்கின் றோம். அதாவது நான் ஒரு சில சொற்களில் கூறும்படி நிர்ப்பந்திக் கபடுவேனாயின், இந்த குழப்பமான நூற்றாண்டு பற்றிய நமது ஆய்வின் இறுதிக்கு நாம் வந்தடைந்த பொழுது உள்ள பிரதான மான முடிவு என்னவென்றால், மனித இனத்தின் விலக்க முடியாத முடிவானது சர்வதேச தொழிலாள வர்க்கத்த்தினுள் சோசலிச நனவின் வளர்ச்சிக்கான போராட்டத்துடன் தப்பமுடியாத படி உள்பிணைந்துள்ளது. அந்தப் போராட்டமானது அதன் அடிப்படை யான அரசியல் வெளிப்பாட்டை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியை கட்டுவதில் காண்கின்றது.

-துளசிதாஸ்

the massacre of up to 500,000 or more alleged Communists between 1965 and 1968 by the Suharto regime 

Indonesia: Second Greatest Crime of the Century

Exit mobile version