பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்

இனக்கொலையாளியும் இந்திய இந்து பாசிஸ்டுமான நரேந்திர மோடியை வரவேற்பதற்காக வெம்பிளி அரங்கு 13.11.2015 முழு நாளும் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது. விழாவிற்கான ஒழுங்குகளைக் கவனிப்பதற்காக ‘பிரித்தானியா மோடியை வரவேற்கிறது’ என்ற தலையங்கத்தச் சுமந்த 450 பணியாளர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இரவு விருந்து, கலை நிகழ்ச்சிகள், உரைகள் போன்றவை பிரித்தானிய பல் தேசிய வியாபார நிறுவனங்களின் அனுசணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நள்ளிரவு வரைக்கும் வெம்பிளி அரங்கை வாடகைக்கு அமர்த்துவதற்கான செலவுத் தொகை மட்டும் 2 மில்லியன் பிரித்தானிய … Continue reading பாசிஸ்ட் மோடியை வரவேற்கும் செலவைப் பொறுப்பேற்கும் லைக்கா மொபைல்