கொழும்பு சார் சிங்கள இளைஞர்கள் இராஜ், ரனிது போன்றோருடன இன பேதமின்றி தமிழ் இளைஞ்ர்களான கிரிஷான், யுவனன் போன்றோரும் முஸ்லீம் இளைஞ்ர்கள் சிலரும் கூட இணைந்து ஆர் என் பீ வகையிலான இசை உருவங்களை வழங்கி வருகிறார்கள். பெரும் பாலான பாடல்கள் அர்த்தமற்றவையும் அர்த்தமிழந்த்தவையாகவும் இருப்பினும் இந்திய சினிமாப் பாடல் ஆதிக்கத்திற்கு தாக்குப்பிடிக்கும் துணிவு வரவேற்கத்தக்கது.
இந்தக் குறித்த பாடலானது இலங்கையில் போரின் கொடூரத்தை இசையாக்குவதுடன் சமாதனத்தையும் வலியுறுதுகிறது.