இலங்கை அரசின் புலனாய்வு துரையால் கடத்தபட்டு கனாமல் போனொர் விபரங்களை வெளிவிடவேண்டும்
28-06-2011 அன்று நெதர்லாந்த்தில் INTERNATIONAL COMMITTEE AGAINST DISAPPEARANCE ஓரு ஆர்ப்பாட்ட ஒன்றுகூடலை நடத்தினர். இந்த அர்ப்பாட்டம் 13.00 தொடக்கம் 15.00 நடைபெற்றது. இதன் இடையில் 13.45 க்கு அந்த அமைபின் நிர்வாகிகள் பராளுமன்ரத்துகுள் சென்று வெளிநட்டு அலுவல்களுக்கு பொறுப்பான நான்கு கட்சி அங்கத்தவர்களோடு ( Alexander Pechtold – D66, Henk Jan Ormel – CDA, Han Ten Broeke – VVD, Ewout Irrgang- SP )lஈழத்தில் தற்போது என்ன நடைபெறுகின்றது என்பதை விளக்கி கூறி ஒரு மனுவையும் கையளித்தனர். அத்துடன் CHENNAL 4 தொலைகாட்சி இறுவட்டுக்களையும் வளங்கினர். மனுவில் அவர்கள் கோரியுளவை.
1) இலங்கை அரசின் புலனாய்வு துரையால் கடத்தபட்டு கனாமல் போனொர் விபரங்களை வெளிவிடவேண்டும்.
2) 6000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் புலிகள் என சந்தேகத்தின் பேரில் 2 வருடங்களுக்கு மேலக தடுத்து வைக்கப்பட்டவர்களை உடனடியக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
3) போர் முடிந்து 2 வருடங்களுக்கு மேலக 100.000 மேலனோர் மீள்குடியேற்றப்படமல் தடுப்பு முகாம்களில் உள்ளனர் அவர்களை மீள்குடியேற்ற உடனடியக நடவ்டிக்கை எடுக்கப்பட வேண்டும்.
4) வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சிநடைபெறுகின்றது. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ ம் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்
5) கூட்டணி உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து இனிமேல் இதுபோல் சம்பவங்கள் நடக்கமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
6) போர் குற்ற வழக்கு வரும்போது நெதர்லந்து அதற்கு ஆதரவு வழங்கவேண்டும்.
7) இவைகளை நெதர்லந்து அரசாங்கம் தனியகவும் ஐரோப்பிய யூனியன் முலமகவும்.அழுத்தம்கொடுக்கும் படியும் கேட்டுகொண்டனர். அதற்கு அவர்கள் தாம் வெளிநாட்டு மந்திரி முலம் நடவடிக்கை அத்துடன் தாம் எடுக்கும் நடவடிக்கை தொடர்பக அறிவிப்பதக கூறினர்கள்.