Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

GTF ஒன்று கூடலும் போர்க்குற்றம் குறித்த சந்தேகங்களும்

Butenisஇலங்கை அரசபடைகளாலும் அதிகாரிகளாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் இருதரப்பு உறவுகளுக்கு மிகவும் கடினமானதாக அமையும் என கொழும்பிலுள்ள அமரிக்கத் தூதரகம் வாஷிங்டனுக்கு அறிவித்த விக்கிலீக்ஸ் கேபிள் ஒன்றை கொழும்ம்பு ரெலிகிராப் இணையம் வெளியிட்டுள்ளது. அமரிக்க ராஜங்கத் திணைக்களமும் மனித உரிமைக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் புலிகள் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குறங்களை குறிப்பிட்டுள்ளன. பெரும்பாலும் புலிகளின் தலைமைகள் போரில் கொல்லப்படுவிட்டன. சிறிய அளவிலானவர்கள் போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில் விடப்பட்டுள்ளனர் என கொழும்பு அமரிக்கத் தூதரகம் அனுப்பிவைத்த தகவலில் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ராஜபக்சவை சந்திரிக்கா அல்லது ரனில் போன்றவர்களால் பிரதியீடு செய்வதற்கும் போர்க்குற்றத்தை மிரட்டுவதற்கான கருவியாகப் பயன்படுத்திக் கிடப்பில் போடுவதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் பின்னணியில் இலங்கை அரச சார்பான சிலரையும், புலிகள் சார்ந்த சிலரையும் தண்டனைக்கு உட்படுத்திவிட்டு ஏனையவர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.
புலம் பெயர் நாடுகளில் பெரும் பணச் செலவில் தன்னார்வ நிறுவனங்கள் கூட்டங்களை ஏற்பாடுசெய்துள்ளன.

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒன்றுகூடல் பல பிரமுகர்கள் புடைசூழ நடைபெறுவது அவதானிக்கத் தக்கது.
ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கை அழிக்கப்பட்டு மிக நீண்ட கால அவலத்திற்குள் தமிழ்ப் பேசும் மக்கள் உட்பட முழு இலங்கையையும் அமிழ்த்துவதற்கான அழிவுகள் ஆரம்பமாகிவிட்டன.

COLOMBO 00000032  001.2 OF 003 

Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS.  REASONS: 1.4 (B, D)
ACCOUNTABILITY AS A POLITICAL ISSUE
----------------------------------- 

2. (S) Accountability for alleged crimes committed by GSL
troops and officials during the war is the most difficult
issue on our bilateral agenda.  (NOTE: Both the State
Department Report to Congress on Incidents during the
Conflict and the widely read report by the University
Teachers for Human Rights (Jaffna) also detailed many
incidents of alleged crimes perpetrated by the LTTE.  Most of
the LTTE leadership was killed at the end of the war, leaving
few to be held responsible for those crimes.  The Government
of Sri Lanka (GSL) is holding thousands of mid- and
lower-level ex-LTTE combatants for future rehabilitation
and/or criminal prosecution.  It is unclear whether any such
prosecutions will meet international standards.  END NOTE.)
There have been some tentative steps on accountability on the
GSL side.  Soon after the appearance of the State Department
report, President Rajapaksa announced the formation of an
experts' committee to examine the report and to provide him
with recommendations on dealing with the allegations.  At the
end of the year, the president extended the deadline for the
committee's recommendations from December 31 until April.
For his part, General Fonseka has spoken publicly of the need
for a new deal with the Tamils and other minorities.
Privately, his campaign manager told the Ambassador that
Fonseka had ordered the opposition campaign to begin work
planning a "truth and reconciliation" commission (ref B). 

3. (S) These tentative steps notwithstanding, accountability
has not been a high-profile issue in the presidential
election -- other than President Rajapaksa's promises
personally to stand up to any international power or body
that would try to prosecute Sri Lankan war heroes.  While
regrettable, the lack of attention to accountability is not
surprising.  There are no examples we know of a regime
undertaking wholesale investigations of its own troops or
senior officials for war crimes while that regime or
government remained in power.  In Sri Lanka this is further
complicated by the fact that responsibility for many of the
alleged crimes rests with the country's senior civilian and
military leadership, including President Rajapaksa and his
brothers and opposition candidate General Fonseka.
BUTENIS
Exit mobile version