மூன்று இலங்கையர்கள் கடனட்டை மோசடியில் பிரித்தானிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவர்களை சவுத் கிரவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆரிய குனதாஸ் பிரதீஸன், ஜீவகணேஷ், சிவனேசன் மயில்வாகனன ஆவர்.இவர்கள் 3.5 மில்லியல் ஸ்ரேலிங் பவுண் கடனட்டை மோசடியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது