தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு சலுகைகளுக்கு விலைபோகும் கூட்டமைப்புத் தலைவர்கள் கடந்த 29-04-2011 அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(த.தே.கூ)ற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் 5ஆம் கட்டப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு.இரா.சம்பந்தன், திரு.சுரேஸ்பிறேமச்சந்திரன்,...
Read more







