காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட தனது கணவர் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஒரு திறந்த மடலின் மூலமாக தெரிவித்திருக்கிறார். நிராயுதபாணி மனிதரொருவரை கொல்வதானது மிலேச்சத்தனமானதொரு செயலெனவும், அதனால்...
Read more







