எம்னெஸ்ட் சர்வதேச நிறுவனமானது இலங்கை இராஜதந்திரிகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும்போது கைது செய்யப்படும் வாய்ப்புக்கள் மூனின் அறிக்கைக்கு ஏற்ப இருப்பதாக தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் அறிக்கைக்கு அமைய இலங்கையின் உயர்மட்ட இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் வைத்து கைது செய்யப்பட்டு வழக்கு...
Read more







