தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப்பின் பிரதான உறுப்பினர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டுள்ளார். “அதிகாரப் பகிர்வு” குறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவிருப்பதாக மேலும் குறிப்பிட்ட அவர், உயர் பாதுகாப்பு வலயங்களை இல்லாதொழித்தல், விடுதலைப் புலி சந்தேக நபர்களை புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுதலை செய்தல் போன்ற விடயங்கள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது பேசப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.