கிழக்கில் இனவாதத்தை முன்நிறுத்திப் பிரச்சாரம்
பிரதான அரசியல் கட்சிகள் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருவதாக சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். அரசியல் நடத்துவதனை புறந்தள்ளி இனவாதத்தை முன்னிலைப்படுத்தி கட்சிகள் செயற்படுகின்றன.கிழக்கு ...







