Month: July 2012

விடியல் சிவா காலமானார்

விடியல் சிவா இந்திய நேரப்படி இன்று(30.07.2012) காலை 10.30 க்கு காலமானார். விடியல் பதிப்பகத்தை நிறுவனரும் செயற்பாட்டாளருமான தோழர் சிவஞானம், ஆரம்பத்தில் நக்சல்பாரி இயக்கத்தில் முழு நேர ...

தனியார் பள்ளி வேனில் சிக்கி குழந்தை மீண்டும் பலி

சீயோ‌ன் பள்ளி வாகன விபத்தில் குழந்தை பலியான சோகம் அடங்குவதற்குள் மேலும் ஒரு குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி பலி! சென்னை புறநகர் பகுதியான திருமுல்லைவாயல் என்ற ...

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 47 பேர் பலி

திங்கட்கிழமை அதிகாலை, ஆந்திர மாநிலம் நெல்லூர் ரயில் நிலையத்துக் கடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை. எனினும், மின்சாரக் ...

திருச்சியில் அரை நிர்வாண போராட்டம்

நெல்விலையை உயர்த்தித் தரவேண்டும், உரங்களை இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பாரதிய கிஷான் சங்கத்தினர் நடத்திய அரைநிர்வாண போராட்டத்தால் திருச்சியில் பெரும்பரபரப்பு நிலவிவருகிறது. இக்கோரிக்கை‌களை ...

பிரான்சிலும் இந்தியர்களின் கறுப்புப் பணம் : ரூ.565 கோடி குவிப்பு

பிரான்ஸில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் ரூ.565 கோடி பணத்தை டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்துள்ள பணத்தைக் ...

டெசோ மாநாடு : கருணாநிதி மாவை சந்திப்பு

தமிழகத்திற்கு தற்போது விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமிழகத்தின் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியைச் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் ...

பயங்கரவாதம் – லண்டன் ஒலிம்பிக்ஸ் சொல்லும் செய்தி : வியாசன்

சிலம் டோக்ஸ் மில்லியனர் புகழ் டானி பொயில்ஸ் வடிவமைத்த ஆரம்ப விழா சொல்லும் செய்திய விட உரத்த குரலில் அந்தச் செய்தி மக்களின் கதவுகளைத் தட்டுகிறது.

ஆளில்லா அமரிக்க விமானங்கள் தாக்குதல் : 18 உயிர்ப்பலி

அமரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் சோமாலியாவில் 18 அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.தெற்கு சோமாலிய பகுதியில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 117 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று ...

Page 2 of 17 1 2 3 17