திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர்
திமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். ...








